Tag: பருவத்தேர்வு

பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு தள்ளி வைப்பு? – ஓபிஎஸ் வலியுறுத்தல்!

முதலாமாண்டு பொறியியல் படிப்புப் பயிலும் மாணவர்களுக்கான பருவத் தேர்வினை தள்ளி வைக்க வேண்டும் எனவும்,ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும்  தி.மு.க. அரசை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: அண்ணா பல்.கழகம் முடிவு – மாணவ, மாணவியரிடையே அதிர்ச்சி: “2021 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா மூன்றாவது அலை காரணமாக முதலாமாண்டு பொறியியல் கல்லூரி மாணவ,மாணவியருக்கான வகுப்புகள் பெரும்பாலும் ஆன்லைன் மூலமாக நடைபெற்ற நிலையில், அந்த மாணவர்களுக்கான முதல் […]

#ADMK 10 Min Read
Default Image