Tag: பரிசுத்தொகை

#BREAKING : செஸ் ஒலிம்பியாட் – 2 இந்திய செஸ் அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு..! – முதல்வர்

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசு தொகை அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.  செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய பி அணிக்கும், பெண்கள் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய ஏ அணிக்கும் தலா ஒரு கோடி ரூபாய் வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பிக்கும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்,  44-வது சர்வதேச ஒலிம்பியாட் செஸ் விளையாட்டு தமிழ்நாடு அரசு நடத்தி முடித்துள்ளது. போட்டிகளை உலகமே […]

#MKStalin 3 Min Read
Default Image

அட்டகாசம்…டி-20 உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.12 கோடி பரிசு – ஐசிசி அறிவிப்பு..!

2021 ஐசிசி ஆண்கள் டி-20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.  டி-20 உலகக் கோப்பை போட்டியானது அக்டோபர் 17-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த போட்டிகள் சர்வதேச துபாய் மைதானம், அபு தாபியில் உள்ள ஷேக் சையத் மைதானம், ஷார்ஜா மைதானம், ஓமன் கிரிக்கெட் அகாடெமி மைதானம் ஆகிய நான்கு மைதானங்களில் நடைபெறும். இந்நிலையில்,2021 ஆம் ஆண்டிற்கான ஐசிசி ஆண்கள் டி-20 உலகக்கோப்பைக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, 2021 […]

#Prize money 7 Min Read
Default Image

தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பரிசுத்தொகை அறிவிப்பு…! – ஹரியானா அரசு

பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பரிசுத்தொகை அறிவிப்பு  ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது  பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், டோக்கியோ பாராலிம்பிக்கில் 50 மீட்டர் துப்பாக்கிசூடுதல் போட்டியின் ஒரே பிரிவில் இந்திய வீரர் மணீஷ் நர்வாலுக்கு தங்க பதக்கமும், சிங்ராஜுக்கு வெள்ளி பதக்கமும் கிடைத்துள்ளது. இந்த துப்பாக்கிசூடுதல் போட்டியில் தங்கம் வென்றுள்ள மணீஷ் நர்வால் 218.2 புள்ளிகளுடன் பாராலிம்பிக்கில்  படைத்துள்ளார்.  மேலும், ஏற்கனவே 10 […]

haryana govt 3 Min Read
Default Image