Tag: பராக் ஒபாமா

ஒபாமாவுக்கு கொரோனா தொற்று உறுதி – பிரதமர் மோடிட்வீட்..!

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.ஒபாமா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா நேர்மறை சோதனை செய்ததாகவும், தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் காரணமாக பெரிய அளவிலான பாதிப்பு இல்லை எனவும், தற்போது நலமாக உள்ளதாகவும் ஒபமா தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பிரதமர் மோடி அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமா விரைவில் குணமடையவும், பூரண நலம்பெற வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.’  பதிவிட்டுள்ளார். My best […]

#Corona 2 Min Read
Default Image