ட்விட்டர் CEO பராக் அகர்வாலுக்கு பணிநீக்கத்திற்கு பின் சுமார் 42 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.346 கோடி கிடைக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. உலகில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் நேற்று ட்விட்டர் தலைமையகத்துக்குள் கைகழுவும் தொட்டியை ஏந்தியவாறு ட்விட்டர் தலைமையகத்திற்குள் நுழைந்தார். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் தொகைக்கு எலான் மஸ்க் தன்வசப்படுத்தினார். மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை […]
பிரபல சமூக வலைதளமான ட்விட்டரின் மிகச் சிறந்த பயனர்களில் ஒருவரான உலக பணக்காரரான எலான் மஸ்க்,கடந்த ஜனவரி மாதத்தில் சுமார் 9% ட்விட்டர் பங்குகளைக் வாங்கியிருந்தார்.இதனைத்தொடர்ந்து, ட்விட்டரை கைப்பற்றுவதற்கு எலான் மஸ்க் தீவிர முயற்சி எடுத்து வந்த நிலையில், 44 பில்லியன் டாலர்கள்(3.36 லட்சம் கோடி) மதிப்பில் ட்விட்டரை ஏப்ரல் 25 அன்று கைப்பற்றினார். இதனையடுத்து,எலோன் மஸ்க் ட்விட்டரை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியதில் இருந்து,ட்விட்டர் ஊழியர்கள் தங்கள் வேலை பறிபோகுமோ என்று அச்சத்தில் உள்ளனர்.அதே சமயம்,கடந்த […]
பிரபல சமூக வலைதளமான ட்விட்டரின் மிகச் சிறந்த பயனர்களில் ஒருவரான உலக பணக்காரரான எலான் மஸ்க்,கடந்த ஜனவரி மாதத்தில் சுமார் 9% ட்விட்டர் பங்குகளைக் வாங்கியிருந்தார்.இதனைத்தொடர்ந்து, ட்விட்டரை கைப்பற்றுவதற்கு எலான் மஸ்க் தீவிர முயற்சி எடுத்து வந்த நிலையில், 44 பில்லியன் டாலர்கள்(3.36 லட்சம் கோடி) மதிப்பில் ட்விட்டரை ஏப்ரல் 25 அன்று (நேற்று) கைப்பற்றியுள்ளார். முடிவுக்கு வரும் CEO பொறுப்பு: இந்நிலையில்,ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக பராக் அகர்வாலின் வாழ்க்கை உண்மையில் CEO பொறுப்பு தொடங்கிய […]
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகிய எலன் மஸ்க் அவர்கள் பிரபல சமூக வலைதளமான நிறுவனமாகிய ட்விட்டரின் 9.2 சதவீத பங்குகளை அண்மையில் வாங்கியிருந்தார். இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் அண்மையில் எலன் மஸ்க் ட்விட்டர் நிர்வாக குழுவில் சேர உள்ளதாக அறிவித்தார். ஆனால், தற்போது ட்விட்டர் நிர்வாக குழுவில் எலன் மஸ்க் சேர மாட்டார் என ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் பல முறை அவரிடம் கேட்டுப் […]
அமெரிக்காவில் உள்ளதைப் போலவே,இந்தியாவும் மன உறுதியின்மை இல்லாத பணியாளர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்றும், ஆனால்,இது சற்று வித்தியாசமாக சிந்திக்க வேண்டிய நேரம் என்றும் ஜோஹோ சிஇஓ ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். பிரபல சமூக ஊடக வலைதளமான ட்விட்டரானது,உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் தங்களுடைய கருத்துகளை பகிர்ந்துகொள்வதற்கு மிக முக்கிய தளமாக ட்விட்டர் இருந்து வருகிறது.குறிப்பாக,செய்திகளை மிக விரைவாக பகிர்ந்து கொள்வதற்கும்,தெரிந்து கொள்வதற்கும் ட்விட்டர் உதவுகிறது. இந்த நிலையில்,ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து […]