Tag: பரப்புரை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : வரும் 7-ஆம் தேதி முதல் ஓபிஎஸ் பரப்புரை..!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள், வரும் 7-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.   தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தேர்தல்கள் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 649 நகர்ப்புற […]

#OPS 3 Min Read
Default Image

5 மாநில தேர்தல் : ஜனவரி 22-ஆம் தேதி வரை பரப்புரைக்கு தடை – தேர்தல் ஆணையம்

தேர்தல் நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களில் பேரணி நேரடி பரப்புரைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை சட்டமன்ற தேர்தல் […]

#Election 3 Min Read
Default Image