Tag: பயோ மைனிங் முறை

சென்னையில் புதிய பயோ மைனிங் குப்பை கிடங்கு.! இன்று தீர்மானம் நிறைவேற்றம்.!

சென்னை, கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கு பயோ மைனிங் முறையில் குப்பைகளை அப்புறப்படுத்த மறுசீரமபைக்கப்பட உள்ளது. சென்னை மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை சேகரித்து அதனை மக்கும் குப்பை, மக்கா குப்பைஎன தரம்பிரிக்க கொடுங்கையூர் குப்பை கிடங்கு மறுசீரமைக்கப்பட உள்ளது. கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கு பயோ மைனிங் முறையில் குப்பைகளை அப்புறப்படுத்த மறுசீரமபைக்கப்பட உள்ளது. இதற்கான தீர்மானம் இன்று சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.  பயோ மைனிங் திட்டம் மூலம் குப்பை தரம் பிரிப்பது […]

bio mining method 2 Min Read
Default Image