Tag: பயங்கரவாத விவகாரத்தில் பா.ஜனதா அரசு எந்தஒரு சமரசமும் செய்யாது -ஜிதேந்திர

பயங்கரவாத விவகாரத்தில் பா.ஜனதா அரசு எந்தஒரு சமரசமும் செய்யாது -ஜிதேந்திர சிங்..!

மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் பேசுகையில், பாரதீய ஜனதா அரசு காஷ்மீர் விவகாரத்தில் மென்மையான போக்கை கொண்டு உள்ளது என்ற தவறான செய்தி மக்களிடையே கொண்டு செல்லப்படுகிறது. பயங்கரவாதம் மற்றும் நாட்டின் இறையாண்மையில் ஒருபோதும் அரசு சமரசம் செய்யாது என குறிப்பிட்டு உள்ளார். ஜம்மு காஷ்மீரில் ரமலான் மாதத்தையொட்டி பாதுகாப்பு படைகள் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இருப்பினும் பொதுமக்களை இலக்காக வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டது. […]

பயங்கரவாத விவகாரத்தில் பா.ஜனதா அரசு எந்தஒரு சமரசமும் செய்யாது -ஜிதேந்திர 4 Min Read
Default Image