ஸ்ரீநகர் அருகே போலீஸ் பஸ் மீது பயங்கர தீவிரவாத தாக்குதலுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கண்டனம். ஸ்ரீநகரின் பாந்தாசாவு பகுதியில் போலீஸ் ரோந்து வாகனம் மீது மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 14 காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் என இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில் ஸ்ரீநகர் அருகே போலீஸ் […]