ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதியில் இன்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்த ஓய்வுபெற்ற மூத்த காவல் கண்காணிப்பாளர் அதிகாரி அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீர் போலீஸார் கூற்றுப்படி, பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டவர் முகமது ஷாபி மிர் (72) , இவர் ஜம்மு காஷ்மீர் காவல்துறையில் முன்னாள் காவல் கண்காணிப்பாளராக இருந்தவர். அவர் கண்ட்முல்லா கிராமத்தில் மசூதி ஒன்றில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது பயங்கரவாதிகள் அவர் மீது […]
மியான்மரில் பியூ ஷா தி எனும் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளால் 2 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மியான்மர் நாட்டில் செயல்படும் பியூ ஷா தி எனும் ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த குழுவால் இரண்டு தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட 2 தமிழர்களும் மணிப்பூரில் வசித்து வந்தவர்கள். இந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு தமிழர்களின் உடலும் தற்போது மியான்மரில் உள்ள தம்மு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு வன்முறைகளும்,தீவிரவாத நடவடிக்கைகளும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.இந்த நிலையில்,காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகளை ஸ்ரீநகர் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும்,அவர்களிடமிருந்து 15 கைத்துப்பாக்கிகள்,30 மெகசின்கள்,300 தோட்டாக்கள் மற்றும் 1 சைலன்சர் உட்பட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை போலீசார் மீட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. J&K | Two local hybrid terrorists of proscribed terror outfit LeT/TRF by Srinagar Police. […]
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் நகரின் புறநகர்ப் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று நடைபெற்ற என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டனர். ஸ்ரீநகரின் நவ்கம் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: அப்போது, பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதையடுத்து, ராணுவத்தினரும் பதிலடி கொடுத்ததால், என்கவுன்டர் தொடங்கியது. […]
ஜம்மு & காஷ்மீரில் 3 இடங்களில் இன்று காலை நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதிகள் நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று காஷ்மீர் ஐ.ஜி.விஜய்குமார் தெரிவித்துள்ளார்.மேலும்,ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்:”இன்று காலை புல்வாமாவில் 1 பாகிஸ்தானியர் உட்பட 2 ஜெய்ஷ் இம் பயங்கரவாதிகளும்,கந்தர்பால் மற்றும் ஹந்த்வாராவில் தலா ஒரு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதியும் கொல்லப்பட்டனர்.மேலும் 1 பயங்கரவாதி உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளார்”,என்று தெரிவித்துள்ளார். We had launched joint ops at […]
ஜம்மு காஷ்மீரில் இரண்டு இடங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய வெவ்வேறு என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் இரண்டு இடங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய வெவ்வேறு என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். புல்வாமா மாவட்டம் நயிரா பகுதியில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 4 பயங்கரவாதிளும், புத்கம் மாவட்டத்தின் சரார் ஐ ஷரீப் பகுதியில் நடந்த மோதலில் ஒரு பயங்கரவாதியும் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பாக காஷ்மீர் போலீஸ் ஐஜி விஜயகுமார் அவர்கள் […]
காஷ்மீரில் லஷ்கர் – இ- தொய்பா அமைப்பை சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டம் சோப்ரா நகரில் உள்ள டொர்புரா பகுதியில் சோதனை சாவடி அமைத்து பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது அங்கு சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர். அதில் அவர்கள் 3 பேரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் என்பது தெரியவந்துள்ளது. […]
அவந்திபோரா டிரால் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ஜம்மு காஷ்மீரின் அவந்திபோரா டிரால் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்து வரும் என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர் என காஷ்மீர் ஐஜிபி விஜய் குமார் தெரிவித்தார். இன்று காலை ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள சௌகாம் பகுதியில் பகுதியில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஆதரித்து, அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததை உலக நாடுகள் வெளிப்படையாக அறியும் என ஐநா சபையில் இந்தியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐநா பொதுச்சபைக் 76 ஆவது கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்தும், பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானி குறித்தும் பேசியுள்ளார். இதற்கு பதிலளித்த இந்திய முதன்மை செயலாளர் சினேகா தூபே அவர்கள், […]
சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோவில் இந்திய ராணுவ வீரர் அவுரங்கஷீப்பை கொல்வதற்கு முன்னதாக பயங்கரவாதிகள் பேச்சுவார்த்தை நடத்திய காட்சிகள் வெளியாகியுள்ளது. பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய ராணுவ வீரர் அவுரங்கஷீப்பின் சடலம் கடந்த வியாழன் அன்று புல்வாமா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அவுரங்கஷீப்பிடம் அவருடைய பயங்கரவாத வேட்டை தொடர்பாக பயங்கரவாதிகள் உரையாடியுள்ளனர் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ராணுவ வீரர் கொலை செய்யப்படுவதற்கு முன்னதாக அவரிடம் இந்த உரையாடலை பயங்கரவாதிகள் நடத்தியிருக்கலாம் என அதிகாரிகள் நம்புகிறார்கள். அவுரங்கஷீப் தலை […]
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதலும், பாகிஸ்தான் படையினரின் தாக்குதலும் அத்துமீறி நடந்துகொண்டு இருக்கிறது. அவர்களின் தாக்குதலுக்கு இந்திய பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியில் உள்ள கெரன் எல்லைப்பகுதியில் இன்று காலை பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவ முயற்சி செய்துள்ளனர். தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் ஊடுருவலை தடுக்க முயற்சித்தனர். அப்போது பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிசூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிசூட்டில் ஊடுருவ முயன்ற […]