Simran : கமல்ஹாசன் தன்னுடைய படம் ஒன்றில் சிம்ரனை நடிக்க வைக்கவேண்டாம் என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஒரு காலத்தில் சிம்ரன் எந்த அளவிற்கு முன்னணி நடிகையாக இருந்தார் என்பதை பற்றி சொல்லியே தெரிய வேண்டாம். அந்த அளவிற்கு அவர் 90ஸ் காலகட்டத்தில் தொடர்ச்சியாக பல பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து விட்டாலும் கூட அவருக்கு பெரிய அளவில் சமீபகாலமாக பட வாய்ப்புகள் […]