அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பென்னட் (57) என்பவர் இதய நோயால் பாதிக்கப்பட்டதையடுத்து,அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்த நிலையில்,அவரது உடல் மனித இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒத்துழைக்காது என்ற காரணத்தால்,மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தைப் பொருத்த முடிவானது. இதற்கு டேவிட் பென்னட் மற்றும் அவரது குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து,ஜனவரி 7 ஆம் தேதி அவருக்கு மேரிலேண்ட் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது.இந்த அறுவை சிகிச்சை […]
அமெரிக்காவில் மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவ பள்ளியின் மருத்துவர்கள் மனிதனுக்கு பன்றியின் இதயத்தை பொருத்தி சாதனை படைத்துள்ளனர். பொதுவாகவே மனிதர்களின் உறுப்பு செயலிழக்கும் போது, அந்த உறுப்பை மாற்ற வேண்டுமெனில் மீண்டும் மனிதர்களின் ஒருஉறுப்பை தான் பொருத்துவது உண்டு. அதற்கு மாறாக அமெரிக்காவில் மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவ பள்ளியின் மருத்துவர்கள் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த டேவிட் பென்னட் என்ற நபரின் உயிரை காப்பாற்ற மாற்று இருதயம் பொருத்த வேண்டியிருந்தது. ஆனால் அவருக்கு […]