மனதின் குரல் நிகழ்ச்சியில் தூத்துக்குடி மக்களை புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி. இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் ‘மான் கி பாத்’ என்ற வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றுவது உண்டு. இந்த நிகழ்ச்சி தமிழில் ‘மனதின் குரல்’ என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில், இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி தூத்துக்குடி மக்களை புகழ்ந்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், நாம் இயற்கையை பாதுகாக்கும் போது பதிலுக்கு. இயற்கையும் […]