நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து “பத்து தல” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெடுஞ்சாலை படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார். படத்தில் கெளதம் கார்த்தி, பிரியா பவானி சங்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படம் இதற்கு முன்பு கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற “முஃப்தி” படத்தின் தமிழ் ரீமேக். இதையும் படியுங்களேன்- என்னோட […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கெளதம் கார்த்திக் இன்று தனது 34-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கடல் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான இவர் பல படங்களில் நடித்துள்ளார். இன்று பிறந்த நாள் கொண்டாடும் இவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில், அவர் நடித்து வரும் “பத்து தல” படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்டூடியோ க்ரீன் […]
சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு “பத்து தல” என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ‘ஏஜிஆர்’ என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் இவர் நடிக்கிறார். இந்த படம் கடந்த 2017-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த படத்தில் கெளதம் கார்த்திக், கெளதம் மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கின்றனர். “ஸ்டூடியோ க்ரீன்” சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா […]
சிம்பு நடிப்பில் அடுத்ததாக வெந்து தணிந்தது காடு படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து சிம்பு இயக்குனர் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகவுள்ள பத்து தல படத்தில் நடிக்கவுள்ளார். கெளதம் கார்த்தி, பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் , இப்படத்திற்கான படப்பிடிப்பு வரும் மே 26-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளதாக […]
நடிகர் சிம்பு மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்து காடு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடித்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படங்களை தொடர்ந்து சிம்பு அடுத்தாக பத்து தல படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்காக சிம்பு கெத்தான தோற்றத்தில் தாடி வளர்த்து வருகிறாராம். மேலும், வரும் மே 6-ஆம் தேதி படத்தின் […]
சிம்புவின் அடுத்த பட இயக்குவது பற்றி மிஷ்கினிடம் பேசுகையில், அவன் கதையை கேட்டு மிரண்டுட்டான் என சிம்புவை ஒருமையில் பேசி வியக்க வைத்துள்ளார் இயக்குனர் மிஷ்கின். இயக்குனர் மிஸ்கின் திரைக்குப்பின்னால் எப்படி இருக்கிறாரோ அதே போல் தான் மேடை பேச்சுகளிலும் பேட்டிகளிலும் இருக்கிறார். பல சினிமா பிரபலங்கள் மேடை ஏறியதும் தங்களது நெருங்கிய நண்பர்களை கூட நீங்க வாங்க போங்க என்று மரியாதையாக பேசி வருவார்கள். அது தான் மேடை நாகரீகம். ஒரு சிலர் மட்டுமே தனது […]