ஆவணங்களை பதிவு செய்யும்போது கிராமங்களில் உள்ள அரசு நிலங்களை தன்னிச்சையாக தடை செய்யும் வசதி பதிவுத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆவணங்களை பதிவு செய்யும்போது கிராமங்களில் உள்ள அரசு நிலங்களை தன்னிச்சையாக தடை செய்யும் வசதி பதிவுத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் மண்டல டிஐஜிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
பதிவுத்துறை இரசீது ஆவணங்கள் மற்றும் குடியிருப்பு தொடர்பான குத்தகை ஆவண பதிவு ஆகியவற்றினை இணையவழி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. நேற்று மதுரையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் தொடங்கும் விழாவில் புதிய திட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதில் முக்கியமாக பதிவுத்துறை ரசீது ஆவணம் தொடர்பான இணையவழி சேவையை நேற்று தொடங்கி வைத்தார். அதாவது, பதிவுத்துறை செயல்பாட்டின் கீழ் செயல்படும், நடவடிக்கைகளை எளிதாகும் நோக்கில் பதிவுத்துறை இரசீது ஆவணங்கள் மற்றும் குடியிருப்பு தொடர்பான குத்தகை ஆவண பதிவு ஆகியவற்றினை […]
போலி பாத்திரங்களை ரத்து செய்யும் அதிகாரம் சார்பதிவாளருக்கு இருக்கும் வண்ணம் சட்டம் விரைவில் அமலுக்கு வரும். – பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தகவல். மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள பதிவுத்துறை அலுவலகத்தில் இணையதள சேவை பாதிப்பு இருப்பதாக புகார் எழுந்தாது. அதன் காரணமாக பத்திரப்பதிவு தாமதமாக நடைபெறுவதாகவும் புகார்கள் எழுந்தது. இதனை அடுத்து பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் அரசு அதிகாரிகள் நேரில் சென்று பத்திரப்பதிவு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு முடிந்த பின்னர் […]
சார்பதிவாளர் அலுவலகங்களில் மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என பதிவுத்துறை அறிவிப்பு. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பதிவுத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக அத்துறையில் பல சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பதிவுத்துறையின் தலையாய குறிக்கோள் “குறித்த நேரத்தில் வரிசைக்கிரமமாக பாகுபாடற்ற சேவைகளை வெளிப்படையாக பொதுமக்களுக்கு வழங்குவது” ஆகும். ஸ்டார் 2.0 மென்பொருளில் தற்போது எந்தவிதமான பாகுபாடுமின்றி முன்பதிவு செய்த வரிசையில் வரிசைக்கிரமமாக ஆவணப்பதிவு நடைபெற்று வருகிறது. […]
சென்னை:பதிவுத்துறையில் சட்ட விரோதமாக செயல்படும் சங்கங்களின் பதிவை ரத்து செய்வதற்கான வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. பதிவுத்துறையில் சட்ட விரோதமாக செயல்படும் சங்கங்களின் பதிவை ரத்து செய்வதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி,பதிவுத்துறை தலைவர் ம.ப.சிவன் அருள் அவர்கள்,அனைத்து துணைப்பதிவுத்துறை தலைவர் மற்றும் அனைத்து மாவட்டப் பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து கூறியுள்ளதாவது: “தமிழ்நாடு சங்கங்களின் பதிவு சட்டம், 1975-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட பொழுதுபோக்கு சங்கங்கள்/மனமகிழ் மன்றங்கள் (Recreation […]