பாலிவுட்டில் ரசிகர்களால் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று அழைக்கப்படும் ஷாருக்கான், தொடர்ச்சியாக ஹிட் படங்களில் நடித்து கொடுத்து வருகிறார். குறிப்பாக இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான பதான், ஜவான், டன்கி ஆகிய படங்கள் எல்லாம் தொடர்ச்சியாக ஹிட் ஆகி வசூலை குவித்து இருந்தது.இதில் கடந்த ஆண்டு ஜனவரி 2023 -ஆம் ஆண்டு வெளியான பதான் வசூலில் பல சாதனைகளை படைத்ததது. இந்த திரைப்படத்தில் தீபிகா படுகோன், சல்மான் கான், ஜான் ஆபிரகாம், ஏக்தா கவுல், மான்சி தக்சக், […]