தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேருக்கு டி.ஐ.ஜியாக பதிவு உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பி.ஆர்.வெண்மதி, பி.அரவிந்தன், வி.விக்ரமன், சரோஜ்குமார் தாகூர் உள்ளிட்ட 10 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஐஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று, டி.மகேஷ்குமார், என்.தேவராணி, இ.எஸ்.உமா, ஆர்.திருநாவுக்கரசு, ஆர்.ஜெயந்தி, ஜி.ராமர் ஆகியோருக்கும் பதிவு உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், ஆனந்தகுமார் சோமானி, ஆர்.தமிழ்சந்திரன் ஆகிய இருவருக்கும் ஏ.டி.ஜி.பியாக பதவி உயர்வு அளித்துள்ளது தமிழக அரசு. மேலும், தமிழ்நாட்டில் 7 […]
மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு ஐஏஎஸ் பதவி உயர்வு வழங்குவதை மத்திய அரசு தான் முடிவெடுக்கும் என நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியன் தெரிவித்தார். மத்திய அரசின் ஆய்வுக்குழு கூட்டம் நடந்து இருந்தால் தனக்கு ஐஐஎஸ் பதவி உயர்வு கிடைத்து இருக்கும். இந்நிலையில், ஐஏஎஸ் பதவி உயர்வு வழங்க மத்திய அரசின் ஆய்வுக் கூட்டம் நடத்த உத்தரவிடக் கோரி வருவாய் அலுவலர் முத்து ராமலிங்கம் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு […]
அரசு கல்லூரி,பல்கலை.ஆசிரியர்களுக்கு பதவி உயர்வை விரைந்து வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் பல ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்காததால் மனச்சோர்வும்,மன உளைச்சலுக்கும் ஆளாகும் கல்லூரி ஆசிரியர்கள்,விரக்தியில் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் கவனம் செலுத்தாததால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் எனவும்,இவற்றைக் கருத்தில் கொண்டு அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு அவர்களின் பணி நிறைவு ஆண்டுகளின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய பதவி உயர்வுகளை தமிழக அரசு உடனடியாக […]
தமிழ்நாடு அரசு கலை – அறிவியல் கல்லூரிகளிலும்,பல்கலைக் கழகங்களிலும் பணியாற்றி வரும் பேராசிரியர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை என அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு அவர்களின் பணி நிறைவு ஆண்டுகளின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய அனைத்து பதவி/ தர ஊதிய உயர்வுகளையும் ஒரே தவணையில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி […]