Tag: பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள மு.க. ஸ்டாலினுக்கு தேவகவுடா அழைப்பு

பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள மு.க. ஸ்டாலினுக்கு தேவகவுடா அழைப்பு..!

கர்நாடக முதலமைச்சராக குமாரசாமி பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ள, திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு, தேவகவுடா அழைப்பு விடுத்துள்ளார். பெங்களூரில் நடக்கும் இவ்விழாவில் கலந்து கொள்வதற்கு, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும், ஒத்த கருத்துடைய தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதா தளக் கட்சி தலைவருமான தேவகவுடா, மு.க. ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள மு.க. ஸ்டாலினுக்கு தேவகவுடா அழைப்பு 2 Min Read
Default Image