இன்று காலை 11 மணிக்கு இமாச்சல் முதல்வராக சுக்வீந்தர் சிங் பதவி ஏற்க உள்ளார். கடந்த நவம்பர் மாதம் 12-ந்தேதி இமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. பாஜகவும், ஆட்சியை கைப்பற்றுவதற்காக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தீவிர போட்டியில் ஈடுபட்ட நிலையில், அதன்படி காங்கிரஸ் அதிக தொகுதிகளை வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு சுக்வீந்தர் சிங் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். அதைத் தொடர்ந்து, முகேஷ் […]
குடியரசு தலைவராக பதவியேற்க உள்ள திரௌபதி முர்மு அவர்களுக்கு குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்மு அவர்கள், இன்று குடியரசு தலைவராக பதவியேற்க உள்ளார். இந்த நிலையில், அவருக்கு, ராம்நாத் கோவிந்த், குடும்பத்தினர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அதனை தொடர்ந்து திரௌபதி முர்மு அவர்களுக்கு குடியரசு தலைவர் மாளிகையில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. குதிரைப்படை வீரர்கள் புடை சூழ பதவி ஏற்பு விழாவுக்கு […]
ஜூலை 25ம் திரௌபதி முர்மு 15-வது குடியரசு தலைவராக பதவியேற்க உள்ளார். இந்தியாவின் 14வது குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் பதவிக்காலம் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், 15வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த (ஜூலை) 18ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், குடியரசு தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் 15வது குடியரசு தலைவர் பதவிக்கு பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரௌபதி […]
பஞ்சாப் மாநிலத்தின் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில், பஞ்சாபின் துரி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட பகவந்த் மான் வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில், இதுகுறித்து பகவந்த் மான் கூறுகையில், பகத்சிங்கின் கிராமமான கட்கர்காலனில் நான் முதல்வராக பதவியேற்பேன்; ராஜ்பவனில் அல்ல. பஞ்சாபின் எந்த அரசு அலுவலகங்களிலும் முதல்வரின் புகைப்படங்கள் இருக்காது; பகத் சிங் மற்றும் பாபாசாகேப் அம்பேத்கர் படங்கள் மட்டுமே […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் இன்று பதவி ஏற்கவுள்ளனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19 பிப்.ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில்,அதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 ஆம் தேதி நடைபெற்றது.இதனையடுத்து,தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில்,திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றியடைந்தது. இந்நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் இன்று பதவி ஏற்கவுள்ளனர். அதன்படி, இன்று காலை 9.30 மணி முதல் மாநகராட்சி,நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் கவுன்சிலர்கள் […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நாளை பதவி ஏற்கவுள்ளனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19 பிப்.ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில்,அதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 ஆம் தேதி நடைபெற்றது.இதனையடுத்து,தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில்,திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றியடைந்தது. இந்நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நாளை பதவி ஏற்கவுள்ளனர். அதன்படி, நாளை காலை 9.30 மணி முதல் மாநகராட்சி,நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் கவுன்சிலர்கள் பதவி […]
கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் பதவி ஏற்கும்போது, ‘வெல்க தளபதி.. வெல்க அண்ணன் உதயநிதி..’ என்று முழக்கமிட்டார். டெல்லியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், இந்த குளிர்காலக் கூட்டத்தொடரானது டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் புதிதாக தேர்வான மாநிலங்களவை எம்.பி-க்கள் பதவி ஏற்றனர். அந்த வகையில் தமிழகத்தின் சார்பில் திமுகவை சேர்ந்த எம்.எம்.அப்துல்லா, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், கனிமொழி சோமு ஆகிய மூவரும் தமிழில் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் பதவி ஏற்கும்போது, ‘வெல்க […]
இன்று காலை, 10:00 மணிக்கு, ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில், அரவிந்த் கெஜ்ரிவால் 3-முறையாக டெல்லி முதல்வர் பதவியை முத்தமிட்டு பதவியேற்கிறார். புதிய அமைச்சர்களும் உடன் பதவியேற்கின்றனர். 70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவைக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவில் ,மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி அதிகாரபூர்வமாக வெற்றி பெற்றது.பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டது.எனவே ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைப்பது […]