“தவெக ஐடி விங் ஒழுக்கமாக இருக்க வேண்டும்.,” தொண்டர்களுக்கு விஜய் ‘வீடியோ’ அட்வைஸ்!
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இந்த பயிற்சி கூட்டமானது ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமார் ஆகிய தவெக முக்கிய நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் சமூக வலைதளங்களை எவ்வாறு பயன்படுத்துவது. கட்சி கொள்கை மற்றும் செயல்பாடுகளை எவ்வாறு மக்கள் மத்தியில் கொண்டு செல்வது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக […]