தந்தை வீடுகட்ட சேர்த்து வைத்திருந்த ரூ.8 லட்சம் பணத்தை எடுத்து, பப்ஜி விளையாட்டிற்காக செலவிட்ட மகன்கள். சென்னை தேனாம்பேட்டையில், மளிகை கடை நடத்தி வருபவர் நடராஜன். இவருக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், அவர்கள் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் ஆன்லைன் வகுப்பிற்காக வாங்கி கொடுத்த மொபைல் போனில், தடை செய்யப்பட்ட பப்ஜி கேமை VPN மூலமாக விளையாடி வந்தனர். இந்நிலையில்,நடராஜன் வீடு வாங்குவதற்காக சிறுக, சிறுக சேமித்து வைத்திருந்த ரூ.8 […]