RRvsDC : ஐபிஎல் தொடரின் 9-தாவது போட்டியாக ராஜஸ்தான், டெல்லி அணி இடையே நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன் மூலம் பேட்டிங் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து சொர்ப்ப ரங்களில் ஆட்டமிழந்து, 36-3 என்ற இக்கட்டான நிலையில் தத்தளித்தது. இதனால், அடுத்து களமிறங்கிய அஸ்வினும், ரியான் பராகும் நிதானத்துடன் விளையாடி அணியின் ஸ்கோரை படி படியாக உயர்த்தினார்கள். இவர்களது அபார கூட்டு விளையாட்டால் […]