Tag: பண்டிகை

மனம் மகிழ்ச்சியடைய கொண்டாடப்படும் யுகாதி பண்டிகை முறைகள்…உங்களுக்காக…

இளவேனிற் காலத்தை வரவேற்கும் விதமாகவும், புது வருடமாக கொண்டாடப்படும் யுகாதி தினத்தன்று, யுகாதி பச்சடி என்ற சிறப்பு உணவு செய்யப்படும். இதில் ஆறு வகை சுவை அடங்கும் யுகாதி பச்சடி: இனிப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு மற்றும் துவர்ப்பு. இதனை தயாரிக்க இவைகள் பயன்படுத்தப்படும்  இவைகள் சேர்க்கப்பட காரணம்: வெல்லம் (இனிப்பு) சந்தோஷத்தை குறிக்கும், உப்பு (உவர்ப்பு) வாழ்க்கையின் மீதான பற்றை குறிக்கும், வேப்பம் பூக்கள் (கசப்பு) வாழ்க்கையின் கஷ்டங்களை குறிக்கும், புளி (புளிப்பு) சவாலான […]

கொண்டாட்டம் 4 Min Read
Default Image

வரலாற்றில் இன்று924.03.2020)… இளவேனிற் கால வரவேற்பான யுகாதி தினம் இன்று…

உகாதி பண்டிகை என்பது ‘யுகாதி’ என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து உருவானதுஆகும். இதில்,  ‘யுக்’ என்றால் வயது என்றும் ‘ஆதி’ என்றால் ஆரம்பம் என்றும் பொருள்.  உகாதி என்பது ஆந்திர பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கொங்கன் ஆகிய பகுதிகளில் புது வருடப்பிறப்பாக மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பண்டிகை வரலாறு:  இந்து புராணங்களின்  படி, இந்த நாளில் தான் தன் பிரம்ம தேவன் படைத்தல் தொழிலை  தொடங்கினாராம். அதனால் தான்  உகாதி பண்டிகையை தெற்கு இந்தியா முழுவதும் […]

இன்று 3 Min Read
Default Image

வரலாற்றில் இன்று(09,03,2020)… வண்ணமயமான ஹோலி பண்டிகை இன்று…

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம்  பவுர்ணமி தினத்தில் இந்தியாவில் ஆண்டுதோறும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் நான்கு திசைகளில் மட்டுமின்றி, உலகில் உள்ள அனைத்து இந்தியர்களும் ஹோலியை கொண்டாடி மகிழ்கின்றனர். இப்பண்டிகையை தொடர்ந்து 5 நாட்கள் கொண்டாடுகின்றனர். மக்கள் அனைவரிடமும் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதே இந்த ஹோலி பண்டிகையின் முக்கிய குறிக்கோளாகும். அதேபோல், வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.  இதை  முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், அலுவலக மற்றும் உயிர் நண்பர்கள், வியாபார பிரமுகர்களை […]

சிறப்பு தொகுப்பு 2 Min Read
Default Image

மக்கள் மகிழ்வுடன் வண்ணப்பொடி தூவி வண்ணமயமாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை…

இந்தியாவில் அனைத்து மக்களும் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று  ஹோலி பண்டிகைய்யாகும். இந்த பண்டிகை  ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம்  பவுர்ணமி தினத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் நான்கு திசைகளில் மட்டுமின்றி, உலகில் உள்ள அனைத்து இந்தியர்களும் ஹோலியை கொண்டாடி மகிழ்கின்றனர். அதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத் போன்ற சில மாநிலங்களில் இப்பண்டிகையை தொடர்ந்து 5 நாட்கள் கொண்டாடுகின்றனர். மக்கள் அனைவரிடமும் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதே இந்த ஹோலி பண்டிகையின் முக்கிய குறிக்கோளாகும். அதேபோல், வசந்த […]

holi2020 5 Min Read
Default Image

விமரிசையாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை குறித்த புராண வரலாறு… உங்களுக்காக…

இந்தியாவில் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை குறித்த புராண வரலாறுகள்: உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவின்  பிருந்தாவனத்தில் தன்னைவிட ராதை சிவப்பாகவும் அழகாகவும் இருப்பதாக கண்ணன் எண்ணுகிறான். எனவே அவர்கள் இருவரும் பிருந்தாவனத்தில் கோபியர்களுடன் விளையாடும்போது, ராதையின் மீது கண்ணன் விளையாட்டாக வண்ணப் பொடிகளை பூசி மகிழ்கிறான்.   கண்ணனை ராதை செல்லமாக அடித்து விளையாடுகிறாள்.இதை கொண்டாடும் விதமாக கணவன்&மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும்போது, கணவனை தன்னிடம் உள்ள துணியால் மனைவி அடித்துக் கொண்டே இருப்பாள். கணவன் எவ்வளவு […]

holi2020 9 Min Read
Default Image