வீட்டு பீரோவில் பணம் தங்க அதனை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் வீடு கட்டும் பொழுது வாஸ்து படி வாசல், பூஜை அறை, சமையல் அறை, படுக்கை அறை, என ஒவ்வொன்றும் எந்த பக்கம் இருக்க வேண்டும் என்பதை கேட்டு தெரிந்து அதன்படி அமைக்கின்றனர். இதனால் அவர்கள் நினைத்தது போல் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக அந்த வீட்டில் கழிகிறது. எல்லோரும் இதேபோன்று கட்டியிருப்பார்களா என்று நமக்கு தெரியாது, ஆனால் ஒருசிலர் […]