Tag: பணக்காரப் பெண்ணை ஐஸ் விற்பவன் காதலிக்கும் "என்னதவம் செய்தேனோ"..!

பணக்காரப் பெண்ணை ஐஸ் விற்பவன் காதலிக்கும் “என்னதவம் செய்தேனோ”..!

எஸ்.செந்தில் குமார் இணைந்த கைகள் கலைக்கூடம் நிறுவனத்தின் சார்பில் டைரக்டர் பேரரசுவின் உதவியாளர் முரபாசெலன் இயக்கத்தில் “என்னதவம் செய்தேனோ” என்ற புதிய படத்தை தயாரித்திருக்கிறார். இந்தப்படத்திற்கான அனைத்து கட்ட படப்பிடிப்புகளும் முடிவடைந்து, எடிட்டிங், டப்பிங், மிக்ஸிங் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இம்மாத (ஜுன்) இறுதியில் படத்தை வெளியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இப்பொழுதே செய்து வருகிறார்கள். அரசியல் செல்வாக்கும், பணபலமும் கொண்ட ஒரு பிரபல பெரும்புள்ளியின் திமிர்பிடித்த மகளை வாடகை வண்டியின் மூலம் தெருவில் ஐஸ் விற்று […]

பணக்காரப் பெண்ணை ஐஸ் விற்பவன் காதலிக்கும் "என்னதவம் செய்தேனோ"..! 4 Min Read
Default Image