வீட்டில் இந்த ஐந்து பொருட்கள் குறையத்தொடங்கினால் வீட்டின் செல்வ கடாட்சமும் குறைய தொடங்கும். பொதுவாக வீட்டில் செல்வம் சேர விரும்பினால் வீட்டில் இருப்பவர்கள் நேர்மறையாக பேச வேண்டும். எதிர்மறை எண்ணங்களோடு பேச கூடாது. இது இல்லை அது இல்லை என்று பேசுவது தவறு. அதேபோல் இந்த ஐந்து பொருட்கள் வீட்டில் குறைவாக இருக்க கூடாது. முதலாவது உப்பு. உப்பு வீட்டில் குறைவாக உள்ளது என்று கூறக்கூடாது. அதற்கு முன் நிறைவாக வைத்து கொள்ள முயலுங்கள். இரண்டாவதாக மஞ்சள். […]
வீட்டில் மண்பானை நிறைய தண்ணீர் இருந்தால் பல்வேறு அதிர்ஷ்டமான பலன்கள் கிடைக்கும். இந்த காலத்தில் அதிகப்படியான வீடுகளில் குளிர்சாதனப்பெட்டியில் உள்ள தண்ணீரும், ஆர்.ஓ தண்ணீரும் தான் உள்ளது. ஆனால், முந்தைய காலத்தில் அனைத்து வீடுகளிலும் மண்பானைகளில் தண்ணீர் வைத்து இருந்தனர். மண்பானை இல்லையென்றாலும் குடத்தில் தண்ணீர் வைத்திருப்பர். இது போன்று வீடுகளில் மண்பானை அல்லது குடத்தில் நிரம்ப நிரம்ப தண்ணீர் இருந்தால் அது பல்வேறு நற்பலன்களை தரும். முதலில் வீட்டில் குடம் அல்லது மண்பானையை வடக்கு திசையில் […]
பணம் வாழ்வின் முக்கிய தேவைகளில் ஒன்று. அதனை அடைவதற்கு பலரும் கடுமையாக உழைக்கின்றனர். உழைப்பின்றி ஊதியமில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. கடுமையான உழைப்பு என்பது நிச்சயம் அவசியமானது. ஆனால், சிலர் கடுமையாக உழைத்தும் பணம் கிடைத்தாலும் அது கையில் தங்காது. இதுபோன்று உழைக்கும் பணத்தை சேமிக்க முடியாமல் செலவிற்கே சரியாகின்றதா? இந்த பதிவு நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டும். முதலில் வீட்டில் பணம் தங்குவதற்கு என்னவெல்லாம் எளிமையான பரிகாரங்கள் இருக்கின்றன என்று தெரிந்து கொள்ளுங்கள். வியாழக்கிழமை அன்று […]