சென்னை மாநகராட்சி வார்டு இட ஒதுக்கீட்டில் பட்டியலினத்தவர்களுக்கு 32 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 200 வார்டுகளுக்கான இட ஒதுக்கீடு பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 32 வார்டுகள் பட்டியலினத்தவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பட்டியலினத்தை சேர்ந்த பெண்களுக்கு 16 வார்டுகளும், பொதுப்பிரிவு பெண்களுக்கு 84 வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 32 வார்டுகளில் 16 வார்டுகள் பெண்களுக்கு என கூறப்பட்டுள்ளதுடன், போட்டியிடக்கூடிய 16 பட்டியலின பெண்களில் ஒருவருக்கு தான் மேயர் பதவி வழங்கப்படும் எனவும் ஏற்கனவே […]
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் பட்டியலின வகுப்பை சேர்ந்த அமிர்தலால் பாரதி என்பவரின் வீட்டில் உணவருந்தி உள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தின், கோரக்பூர் பகுதியில் நடைபெற்ற மகரசங்கராந்தி விழாவில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் கலந்து கொண்டார். அதன் பின் அங்குள்ள பட்டியலின வகுப்பை சேர்ந்த அமிர்தலால் பாரதி என்பவரின் வீட்டில் உணவருந்தி உள்ளார். இது குறித்து பேசிய யோகி ஆதித்யநாத், பட்டியல் இனத்தைச் சார்ந்த அமிர்தலால் பாரதி என்பவரின் அழைப்பின் பெயரில் இந்த நிகழ்வில் […]