தீபாவளி அன்று காலை 6-7 மணி வரையும், இரவு 7-8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளி என்றாலே பட்டாசு வெடிப்பது தான் மக்களுக்கு மகிழ்ச்சி. அந்த வகையில், தீபாவளி அன்று காலை 6-7 மணி வரையும், இரவு 7-8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பசுமை பட்டாசுகளை வெடிக்க மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாக சுற்றுசூழல் – காலநிலை மாற்றத்துறை அறிவித்துள்ளது. ஒலி மாசு ஏற்படுத்தும் சரவெடிகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் […]