நாமக்கல்லில் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நிதியுதவி அறிவித்தார். நாமக்கல் மாவட்டம் மோகனுர் மேட்டுத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்து விபத்துக்குள்ளானது. இதில், பட்டாசு கடை உரிமையாளர் தில்லைக்குமார், தாயார் செல்வி, மனைவி பிரியா உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது. கிடங்கில் இடமில்லாததால் வீட்டிலும் பதுக்கியபோது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. மோகனுர் டவுனில் […]
சிவகாசியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் கைதான கடை உரிமையாளர் , அவரது மனைவி முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைகிளை மனுதாக்கல் செய்தனர். இந்த முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, பட்டாசு வெடி விபத்துகளில் தொடர்புடையவர்களுக்கு கருணை காட்ட முடியாது. பட்டாசு விபத்தில் அப்பாவி மக்களின் உயிர் இழப்பு காரணமாக சட்ட விரோத செயல்பாடுகள் மீது கடும் நடவடிக்கை தேவை என்று உயர்நீதிமன்ற மதுரைகிளை தெரிவித்துள்ளது. பின்னர், பட்டாசு ஆலை உரிமையாளர் , அவரது மனைவி முன்ஜாமீன் மனுக்களை […]
தமிழகஅரசு, துறை சார்ந்த தனிக்குழுவை அமைத்து கண்காணித்தால் மட்டுமே பட்டாசு விபத்துகளை தடுக்க முடியும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆங்கில புத்தாண்டு நன்நாளில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆ. புதுப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி, 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் பட்டாசு வெடி விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு […]