Tag: பட்டாசு

சென்னையில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 163 வழக்குகள் பதிவு – காவல்துறை

சென்னையில் நேற்று, நேரக் கட்டுப்பாட்டு விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 163 வழக்குகள் பதிவு. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த சில நாட்களாக மக்கள் உற்சாகமாக பட்டாசு வெடித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக தீபாவளி கொண்டாடப்பட்டது. ஆனால், தீபாவளியன்று, காலை மற்றும் மாலை 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் நேற்று, நேரக் கட்டுப்பாட்டு விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 163 வழக்குகள் பதிவு […]

#Crackers 2 Min Read
Default Image

தீபாவளி : பட்டாசு வெடிப்பது குறித்து காவல்துறையின் அறிவுரை..!

தீபாவளியன்று பட்டாசு வெடிப்பது குறித்து சென்னை பெருநகர காவல்துறை அறிவுரை வழங்கியுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையடுத்து, தீபாவளி அன்று 2மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தீபாவளியன்று பட்டாசு வெடிப்பது குறித்து சென்னை பெருநகர காவல்துறை அறிவுரை வழங்கியுள்ளது. அதன்படி, பட்டாசுகளை கொளுத்தி மேலே தூக்கி எறிந்து எறிந்து விளையாடக் கூடாது. பட்டாசுகளை வெடிக்கும் போது தகர டப்பாக்களை போட்டு வெடித்தால் டப்பா தூக்கி எறியப்படும்;இவ்வாறு செய்யக்கூடாது. குடிசை&மாடி […]

#Crackers 3 Min Read
Default Image

#BREAKING : பொதுமக்கள் கவனத்திற்கு…! தீபாவளிக்கு 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி ..!

தீபாவளியன்று காலை 7 முதல் 8 மணி மற்றும் மாலை 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி. தீபாவளி கொண்டாட மக்கள் தயாராகி வரும் நிலையில், தமிழகத்தில், பட்டாசு வெடிப்பதற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி,  கடந்த ஆண்டை போல இந்தாண்டு காலை 7 முதல் 8 மணி மற்றும் மாலை 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி […]

- 3 Min Read
Default Image

ரயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டுகள் சிறை..!

ரயில்களில் பட்டாசு அல்லது தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை கொண்டு சென்றால் மூன்று ஆண்டு சிறை அல்லது ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.  பண்டிகை சீசன் நெருங்கி வருவதையடுத்து ரயில்களில் பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல ரயில்வே நிர்வாகம் தடை வித்துள்ளது. தடையை மீறி பட்டாசு அல்லது தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை கொண்டு சென்றால் மூன்று ஆண்டு சிறை அல்லது ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயிலில் யாராவது பட்டாசு கொண்டு […]

#Crackers 2 Min Read
Default Image

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – ஒருவர் உயிரிழப்பு..?

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேல ஒட்டம்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து  கணேசன் என்பவர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது.  பரமன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரு அறை தரைமட்டமானது. பட்டாசு ஆலை ஊழியர் ராமர் படுகாயம் அடைந்த நிலையில் தீயைக்கட்டுப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

பட்டாசு 1 Min Read
Default Image

சென்னையில் இன்று 48 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம் – சென்னை மாநகராட்சி

சென்னையில் மட்டும் தற்போது வரை 48 டன் பட்டாசு குப்பைகள் சென்னை மாநகராட்சி சார்பில் அகற்றபட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தீபாவளி என்றாலே பட்டாசு தான் பலரின் சந்தோசமாக இருக்கும். அந்த வகையில், சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் பட்டாசுகளை விரும்பி வெடிப்பதுண்டு. இந்நிலையில், தமிழக முழுவதும், 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அந்த வகையில், நேற்று பொதுமக்கள் வெடித்த பட்டாசுகளில், சென்னையில் மட்டும் […]

#Diwali 2 Min Read
Default Image

#BREAKING : தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிப்பு…! எந்தெந்த நேரங்களில் தெரியுமா…?

தீபாவளி அன்று காலை 6-7 மணி வரையும், இரவு 7-8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளி என்றாலே பட்டாசு வெடிப்பது தான்  மக்களுக்கு மகிழ்ச்சி. அந்த வகையில், தீபாவளி அன்று காலை 6-7 மணி வரையும், இரவு 7-8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பசுமை பட்டாசுகளை வெடிக்க மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாக சுற்றுசூழல் – காலநிலை மாற்றத்துறை அறிவித்துள்ளது. ஒலி மாசு ஏற்படுத்தும் சரவெடிகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் […]

#Crackers 2 Min Read
Default Image

14 மாவட்டங்களில் பட்டாசு விற்க, வெடிக்க தடை – ஹரியானா அரசு!

ஹரியானா மாநிலத்திலுள்ள 14 மாவட்டங்களில் பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வருகிற நவம்பர் மாதம் நான்காம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் இது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது முதல் எடுக்கப்பட்டு வருகிறது. ஒருசில மாநிலங்களில் பட்டாசுகளை வெடிப்பதற்கு கால நேரங்கள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சில மாநிலங்களில் பட்டாசுகளுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஹரியானாவில் பட்டாசுகள் வெடிப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தாலும் டெல்லிக்கு அருகிலுள்ள பிவானி, […]

#FireCrackers 4 Min Read
Default Image

பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு…மீறினால் நடவடிக்கை…!

தீபாவளி தினத்தன்று சென்னையில் பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7 முதல் 8 மணி வரை என இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றவுள்ளதாகவும்,இந்த நேரக்கட்டுப்பட்டை மீறி பட்டாசு வெடித்தால் மாநகர காவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் […]

#Chennai 3 Min Read
Default Image

மேற்கு வங்கத்தில் பட்டாசு வெடிக்க, விற்க தடை..!

மேற்கு வங்கத்தில் தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்களில் பட்டாசு வெடிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.  மேற்கு வங்கத்தில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கக் கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி சப்யசாசி பட்டாச்சார்யா மற்றும் நீதிபதி அனிருத்தா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸின் நெருக்கடியை சமாளிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் தீபாவளிக்கு பிறகு […]

#Diwali 4 Min Read
Default Image

“பட்டாசு வெடிக்கும்போது குழந்தைகளுக்கு சிறப்பு கவனிப்பு வேண்டும்”- பொதுசுகாதாரத்துறை வழிமுறைகள்..!

பட்டாசு வெடிக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை பொதுசுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. வருகின்ற நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி திருநாள் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில்,பட்டாசு வெடிக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை மாநில பொதுசுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன்படி, விபத்துக்கள் மற்றும் காயங்கள்: தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது தீக்காயங்கள் மற்றும் காயங்கள் மிகவும் பொதுவானவை. தீபாவளி கொண்டாட்டத்தின் போது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். செய்ய வேண்டியவை: திறந்த வெளியில் பட்டாசுகளை வெடித்து, எளிதில் தீப்பிடிக்காதவாறு பார்த்துக் கொள்ள […]

#Diwali 5 Min Read
Default Image

இன்று முதல் ஜனவரி 31 வரை பட்டாசு விற்க, வெடிக்க தடை…! எங்கு தெரியுமா?

இராஜஸ்தானில் இன்று முதல் வருகின்ற ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் அவர்கள் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்பொழுது நாடு முழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து பரவி வரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அதாவது, இன்று முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை பட்டாசு வெடிக்கவும், விற்கவும் தடை விதித்து […]

#FireCrackers 3 Min Read
Default Image

#BREAKING: பட்டாசுகள் வழக்கு பிற்பகலுக்கு விசாரணை ஒத்திவைப்பு..! 

தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைப்பு. உச்சநீதிமன்ற உத்தரவுபடி தற்போது வரை தீபாவளிக்கு காலை 1 மணி நேரமும், மாலை 1 மணிநேரமும் நிபந்தனையுடன் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையெடுத்து, தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் நேற்று தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், பட்டாசு வெடிக்கும் நேரத்தை காலை 4 மணி […]

#Supreme Court 3 Min Read
Default Image