பட்டாணி குருமா -பயிறு வகைகளில் பட்டாணி ஒரு தனி இடம் பிடித்துள்ளது எனலாம். பட்டாணி இரண்டு வகையில் உள்ளது. ஒன்று பச்சை பட்டாணி மற்றொன்று பச்சை பட்டாணி பதப்படுத்தி கிடைக்கக் கூடிய உலர்ந்த பட்டாணி. இந்த பட்டாணி சமையலில் பல வகைகளில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. சாலட் வகைகள் அவியல், பிரியாணி, குருமா என்று செய்து ருசித்திருப்போம் . அசைவ சுவையில் குருமா எவ்வாறு செய்வது என பதிவில் பார்ப்போம். தேவையான பொருட்கள்: பட்டாணி =250 கி தேங்காய் […]