சென்னை:மாநகராட்சி பட்ஜெட் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. 2022-23 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகராட்சியின் வரவு செலவு திட்டம்(பட்ஜெட் தாக்கல்) சமர்பிப்பதற்கான கூட்டம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நடைபெறுகிறது. மேலும்,பட்ஜெட் மீதான விவாதம் அன்றைய தினமே நடைபெற்று கூட்ட இறுதியில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளாக மாநகராட்சி தனி அதிகாரி பட்ஜெட் தாக்கல் செய்திருந்த நிலையில்,2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை […]
ஏழைகள் என்ற வார்த்தை பட்சத்தில் இரண்டு முறை இடம் பெற்றுள்ளது; ஏழைகளை மறக்காமல் இருந்ததற்கு நன்றி என முன்னாள் அமைச்சர் பா.சிதம்பரம் பேட்டி. நிதியமைச்சர் சீதாராமன் அவர்கள், 2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தாக்கலில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் பட்ஜெட் தாக்கல் குறித்து டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து […]
இன்று நிதியமைச்சர் சீதாராமன் அவர்கள், 2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில், காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து கருது பதிவிட்டுள்ளார். நிதியமைச்சர் சீதாராமன் அவர்கள், 2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் தாக்கலில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து கருது பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘மோடி அரசின் பட்ஜெட் ஜீரோ பட்ஜெட், ஊதியதாரர்கள், நடுத்தர, […]
பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 11 மணிக்கு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என அறிவிப்பு. இந்திய நாடாளுமன்றத்தின் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் (நிதிநிலை) கூட்டத்தொடர் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்க உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதி தமது நான்காவது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் என ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் […]