Tag: பட்ஜெட் கூட்டத்தொடர்

ஒரு தேசத்துக்கு இரு சட்டங்கள் இருக்கக்கூடாது… மக்களவையில் பிரதமர் மோடி உரை!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31-ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய நிலையில் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில், அயோத்தி ராமர் கோவில் பற்றிய விவாதத்தை மத்திய அரசு நடத்த முடிவு செய்தது. அதன்படி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று பல்வேறு விவாதங்கள், வெளிநடப்புகள் என அரங்கேறியது. இந்த நிலையில், ராமர் கோவில் திறப்பு தொடர்பான தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் […]

#BJP 6 Min Read
pm modi

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு – ராமர் கோவில் குறித்து விவாதம்!

நடப்பாண்டுக்கான முதல் கூட்டத்தொடரான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் உரையுடன் கடந்த மாதம் 31-ஆம் தேதி தொடங்கியது. இதனையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1ம் தேதி மத்திய அரசின் 2024 – 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன்பின் நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான காரசார விவாதம் நடைபெற்று வந்த நிலையில், பிப்ரவரி 10 ஆம் தேதி, சனிக்கிழமையான […]

Budget2024 5 Min Read
parliament budget session 2024

காங்கிரஸ் சாம்பலாக்க நினைத்த நிலக்கரியை பாஜக வைரமாக மாற்றியுள்ளது.! – நிர்மலா சீதாராமன்.!

கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதற்கு அடுத்தடுத்த நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம், வழக்கமான கேள்வி நேரம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. ஆளும் பாஜக அரசின் கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடரின் எட்டாவது நாள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு மக்களவை, மாநிலங்களவை என இரு […]

Budget2024 Session 6 Min Read
FM Nirmala Sitharaman - PM Modi

Today Parliament Live : நாடாளுமன்ற இறுதி கூட்டத்தொடர் நிகழ்வுகள்…..

2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் என்று கூறப்பட்டுள்ளது. நிர்வாக  காரணங்களுக்காக ஒருநாள் நீட்டிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆளும் பாஜக அரசின் கடைசி கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் கூடியுள்ளது.

Budget2024 Session 1 Min Read
Parliament Budget 2024

ஊழல். பற்றாக்குறை.. தற்போதைய நிலை.! நாட்டின் பொருளாதாரம் பற்றிய வெள்ளை அறிக்கை.!

நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக கடந்த ஜனவரி 31ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த்தார். அதனை அடுத்து வழக்கமான விவாத செயல்பாடுகளுக்காக நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. நான், ஸ்டாலின், சித்தராமையா, விஜயன் ஆகியோர் சிறைக்கு செல்லலாம்.! – கெஜ்ரிவால் பரபரப்பு.! இன்று 7வது நாள் கூட்டத்தொடர் நடைபெற்று […]

#BJP 7 Min Read
Finance Minister Nirmala Siitharaman

அனைவருக்கும் வழிகாட்டியாக மன்மோகன் சிங் திகழ்கிறார்.! பிரதமர் மோடி புகழாரம்.!

இந்த ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதற்காக கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரானது நாளை வரையில் நடைபெற உள்ளது. இன்று 7வது நாளாக மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் வழக்கமான விவாத நிகழ்வுகளுக்கு கூட்டத்தொடர் காலை 11 மணியளவில் தொடங்கியது. டெல்லியில் திமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்! இன்றைய கூட்டத்தொடரில், பதவி காலம் நிறைவடையும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கும் […]

Budget2024 Session 5 Min Read
PM Modi speech about manmohan singh in rajyasabha

Today Parliament Live : மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரை.. கார்கே விமர்சனம்…

நாடளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர கடந்த ஜனவரி  31ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கி இன்று 7வது நாளாக நடைபெற்று வருகிறது. ஏற்கனனவே மக்களவையில் பிரதமர் மோடி பேசியதை தொடர்ந்து நேற்று மாநிலங்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையை பிரதமர் மோடி நிகழ்த்தினார் அதனை தொடர்ந்து இன்று 7வது நாள் கூட்டத்தொடர் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் போராடியதை […]

Budget2024 Session 2 Min Read
Parliament Budget 2024

Today Live : முதல்வரின் தமிழக வருகை முதல்… நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரையில்….

தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் நாட்டிற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார். நாடாளுமன்ற தேர்தல் குறித்து தமிழக அரசியல் கட்சிகளின் கூட்டணி, தொகுதி பங்கீடுகள், நாடாளுமன்ற 6ஆம் நாள் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. என்.ஐ.ஏ அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகியுள்ளனர். டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் சாய் கிஷோர் அதிக விலைக்கு எடுக்கப்பட்டுள்ளார் என பல்வேறு நிகழ்வுகளை உடனுக்குடன் இந்த நேரலை செய்தி […]

Budget2024 Session 2 Min Read
Today Live 07022024

தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பை மோடி பார்வையிடாதது ஏன்? – ஆ.ராசா

கடந்த 31ம் தேதி முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி, நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு சபைகளிலும் பட்ஜெட் மீதான விவாதம் காரசாரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மக்களவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தின் போது தமிழக வெள்ள நிவாரணத் தொகை விடுவிப்பது தொடர்பாக எம்பி ஆ.சாரா சரமாரியாக கேள்வி எழுப்பி பேசினார். இதனால் மக்களவையில் பாஜக – திமுக இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. மக்களவையில் ஆ.ராசா பேசியதாவது, […]

#BJP 5 Min Read
A RASA

எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை – பிரதமர் மோடி பேச்சு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. குடியரசு தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் அன்று கூட்டத்தொடர் தொடங்கியது. இதன்பின் மறுநாள் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகள் நடைபெற்று வருகிறது. அதில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி […]

budget session 6 Min Read
pm modi

பாஜக எம்பிகளுக்கு வேண்டுகோள்! இன்று மக்களவையில் பிரதமர் மோடி உரை!

நாடாளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31-ம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இதையடுத்து மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், இது முழுமையான பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத்தொடர் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நடைபெற்று வருகிறது. […]

budget session 4 Min Read
pm modi

முதலமைச்சரை விட ஆளுநர் அதிகாரம் படைத்தவரா.? திமுக எம்பி தாக்கல் செய்த தனிநபர் மசோதா.!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி புதன்கிழமை அன்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. அதனை அடுத்து நேற்று பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் நிகழ்வுக்கு அடுத்ததாக வழக்கமான நிகழ்வுகளுக்காக நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய நாடாளுமன்ற கூட்டத்தில் ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் […]

#DMK 6 Min Read
New Parliament - DMK MP Wilson

ஹேமந்த் சோரன் கைது எதிரொலி… நாடாளுமன்றம் தொடங்கியதும் அமளி.! எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு.!

மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு நேற்று முந்தினம்  குடியரசு தலைவர் உரையுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. நேற்று முன்தினம் குடியரசு தலைவர் உரையுடன் கூட்டத்தொடர் நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அதனுடன் நேற்றைய கூட்டத்தொடர் நிறைவுபெற்றது. பரபரக்கும் ஜார்கண்ட் அரசியல் களம்.! ஆளும்கட்சி எம்எல்ஏக்களுக்கான தனி விமானம் ரத்து.! இன்று 3ஆம் நாளாக வழக்கமான நிகழ்வுகளான உறுப்பினர்களின் கேள்வி, பட்ஜெட் மீதான […]

#Jharkhand 5 Min Read
New Parliament

Budget 2024 : வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை.! – நிர்மலா சீதாராமன்.!

மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தேர்தல் நெருங்கும் வேளை என்பதால், நேற்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில், குறுகிய கால பட்ஜெட்டாக  இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.! நிர்மலா சீதாராமன்.! 500 பில்லியன் : குறுகிய கால பட்ஜெட் என்பதால் பெரிய அளவிலான அறிவிப்புகள் எதுவும் இருக்காது என்று அறிகுறி அளித்து தான் நிதியமைச்சர் […]

Budget2024 4 Min Read
Finance Minister Nirmala Sitharaman - Income Tax

தேர்தலுக்கு பின் பாஜக அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்… பிரதமர் மோடி!

டெல்லியில் இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால், மத்திய பாஜக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது. இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், மத்திய அரசின் இந்த இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குவதை முன்னிட்டு நேற்று டெல்லி நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அப்போது, […]

budget session 6 Min Read
pm modi

குடியரசு தலைவர் உரையுடன் இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர்.!

பிரதமர் மோடி தலைமையிலான இந்தியாவின் 17வது அமைச்சரவையின் பதவிக்காலம் இந்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனை அடுத்து வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக கடிதம்.! தற்போது தமிழக GST அதிகாரி சஸ்பெண்ட்.!  இந்நிலையில் இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. தேர்தல் நெருங்கும் வேளை என்பதால் தற்போது தாக்கல் […]

Budget 2024 5 Min Read
President Droupadi Murmu - Finance Minister Nirmala Sitharaman

சில திட்டங்கள் வரவேற்கத்தக்கவை: கடன்சுமை கவலையளிக்கிறது – ராமதாஸ்

தமிழக அரசின் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து, பல அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி, தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக பட்ஜெட் மக்களுக்கு ஏமாற்றமே. மக்களை ஏமாற்றும் வெத்துவேட்டு அறிக்கையாக பட்ஜெட் உள்ளது. கல்விக்கடன் தள்ளுபடி குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை. மகளிருக்கு உரிமைத்தொகையும் தள்ளிபோடப்பட்டுள்ளது என விமர்சனம் செய்தார். பேராசிரியர் அன்பழகன் பள்ளி […]

#PMK 7 Min Read
Default Image

#BREAKING : தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 24ம் தேதி வரை நடைபெறும்- சபாநாயகர் அறிவிப்பு..!

அலுவல் ஆய்வுக் குழு  கூட்டம்: தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கினார். பேச தங்களுக்கு அனுமதி வழங்காததால் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை நிறைவு செய்த பின் நாளை காலை 10 மணி வரை சட்டமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் […]

#Appavu 3 Min Read
Default Image

#BUDGET2022: குடியரசு தலைவர் உரையில் திருக்குறள்! நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது!

2022-23-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் உரையுடன் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் உரையாற்றி வருகிறார். நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவது இது 5வது முறையாகும். நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையில், 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தோருக்கு வீரவணக்கம் செலுத்துவதாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து உரையாற்றிய குடியரசு தலைவர், […]

#Parliament 10 Min Read
Default Image

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் இல்லை!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், கேள்வி நேரம் இல்லை என அறிவிப்பு. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் 31-ஆம் தேதி தொடங்குகிறது. அதன்படி, ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11 வரை முதல் கட்டமாகவும், மார்ச் 14 முதல் ஏப்ரல் 8 வரை இரண்டாம் கட்டமாகவும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், அடுத்த நிதியாண்டுக்கான […]

#Parliament 3 Min Read
Default Image