Tag: படவாய்ப்புக்காக தனது படத்தை வெளியிட்ட நடிகை..!

படவாய்ப்புக்காக தனது படத்தை வெளியிட்ட நடிகை..!

வேதிகா தென்னிந்தியத் திரைப்பட திரைப்பட நடிகையாவார்.வேதிகா 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசிதிரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இத்திரைப்படம் தெலுங்கில் சிவகாசி என மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. திரைப்படங்கள் ஆண்டு திரைப்படம் பாத்திரம் சக-நடிகர் மொழி குறிப்பு 2005 மதராசி அர்ஜுன் தமிழ் சிவாகாசியாக தெலுங்கில் வெளியிடப்பட்டது. 2007 முனி பிரியா ராகாவா லோரன்ஸ் தமிழ் சாமாந்தரமாக தெலுங்கில் முனி என்றப் பெயரிலேயே தயாரிக்கப்பட்டது. 2008 காளை பிரிந்தா சிலம்பரசன் தமிழ் 2008 சக்கரகட்டி சந்தானு பாக்யராஜ் தமிழ் இவர் குறைந்த படங்களே நடித்திருந்தாலும் தற்போது தனது பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

படவாய்ப்புக்காக தனது படத்தை வெளியிட்ட நடிகை..! 2 Min Read
Default Image