Tag: படப்பிடிப்பு வரி

புதுச்சேரி முதல்வரை சந்தித்து மனு அளித்த இயக்குனர் பாக்யராஜ்..!

புதுச்சேரி முதல்வரை சந்தித்து மனு அளித்த இயக்குனர் பாக்யராஜ். புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்புக்கு விதித்திருந்த வரியை, புதுச்சேரி அரசு சில மாதங்களுக்கு முன் உயர்த்தியது. இதனை குறைக்க வலியுறுத்தி, நடிகர்கள் பார்த்திபன், பிரசாந்த் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், கின்னஸ் சாதனைக்காக ஒன்றரை மணி நேரத்தில் எடுக்கப்படவுள்ள படத்தில் நடிப்பதற்காக, இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் புதுச்சேரி சென்றிருந்தார். படத்தில் நடிப்பதறகாக புதுச்சேரி சென்ற பாக்யராஜ், நடிகர்கள் சங்க நிர்வாகிகளுடன், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து […]

படப்பிடிப்பு வரி 2 Min Read
Default Image