படப்பிடிப்பில் மயங்கி விழுந்த நடிகை..! ஏன் ..?
கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாயிஷா சைகல், மடோனா செபாஸ்டியன் நடித்துள்ள படம், ஜுங்கா. இசை, சித்தார்த் விபின். பாடல்கள், லலிதானந்த். இந்தப் படத்தின் பாடல்களை தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, நாசர் வெளியிட்டனர். அப்போது விஜய் சேதுபதி பேசியதாவது: இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்துக்குப் பிறகு கோகுல் இயக்கத்தில் நடித்துள்ளேன். இது அந்தப் படத்தின் 2ம் பாகம் கிடையாது. கஞ்சத்தனமான டான் பற்றிய படம். அதிகமாக செலவழிக்காமல், புதிய வழியில் யோசித்து செயல்படும் டான், தமிழ் திரைக்கு புதிதாக […]