தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் படங்களை பார்த்ததற்காக இரண்டு சிறுவர்களுக்கு மரண தண்டனை. வடகொரியாவை பொருத்தவரையில் அந்த நாட்டில் போடப்படும் சட்டங்கள் ஒரு வித்தியாசமான முறையில் தான் காணப்படுகிறது. அந்நாட்டில் போடப்படும் பல சட்ட திட்டங்கள் வெளி உலகத்திற்கு எதுவும் தெரிவதில்லை. அந்த நாட்டில், பொதுவாக வெளிநாட்டு சினிமாக்களுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தான் வாழ்ந்து வருகின்றனர் .அங்கு போடப்படும் சட்ட திட்டங்களை மீறும் மக்களுக்கு சிறை தண்டனை, அபராதம் மற்றும் […]
கொரோனா வைரஸ் மூலம் ஏற்படும் கோவிட் -19 நோயின் இந்தியாவின் முதல் படங்கள் புனேவில் உள்ள இந்திய மருத்துவ விஞ்ஞானிகளால், டிரான்ஸ்மிஷன் எலக்ட்ரான் நுண்ணோக்கி இமேஜிங்கை முறையைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டு உள்ளன. அந்த படங்கள் தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டு உள்ளன. கொரோனாவை ஏற்படுத்தும் சார்ஸ் குடும்பத்தை சேர்ந்த வைரஸ் சார்ஸ்-கோவ் -2 இன் படங்கள்,கடந்த ஜனவரி 30, 2020 அன்று இந்தியாவின் முதல் ஆய்வகத்தால் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த சோதனை தொண்டைப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டவை. […]