பஞ்சாப் மாநிலத்தின் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான்,நவ்ஜோத் சிங் சித்து, முன்னாள் முதல்வர்கள் பிரகாஷ் சிங் பாதல் மற்றும் கேப்டன் அமரீந்தர் சிங் மற்றும் எஸ்ஏடி தலைவர் சுக்பீர் சிங் பாதல் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களில் அடங்குவர். இந்நிலையில்,பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி […]