Tag: பஞ்சாப் சட்டசபை தேர்தல்

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் 86 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்..!

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் 86 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் 86 தொகுதிகளில் போட்டியிடும் […]

#Election 2 Min Read
Default Image