Tag: பஜாஜ் டாமினர்250

பட்டையை கிளப்ப காத்திருக்கும் பஜாஜ்… அறிமுகம் செய்தது டாமினர் 250…

இந்திய மக்களால் அதிகம் நேசிக்கப்பட்டும்  பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தற்போது இந்தியாவில் டாமினர் 250 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இத்துடன் டூயல் டோன் பேனல்கள்,ஃபுல் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் மற்றும் AHO லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.   புதிய பஜாஜ் டாமினர் 250 மாடலில் 248சிசி சிங்கிள் சிலிண்டர்,லிவ்கிட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.இந்த என்ஜின் 25 பி.ஹெச்.பி. பவர்,23.5 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் .புதிய என்ஜின் ஏற்கனவே கே.டி.எம். 250 […]

அறிமுகம் 3 Min Read
Default Image