Tag: பசுமை தமிழ்நாடு திட்டம்

பசுமை தமிழ்நாடு திட்டம் – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு..!

தமிழ்நாட்டின் பசுமை மற்றும் காடுகள் பரப்பளவை அதிகரிக்கும் நோக்கில் “தமிழ்நாடு பசுமை இயக்கம்” தொடங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2030-2031 ஆம் ஆண்டுக்குள் காடு மற்றும் மரங்களின் பரப்பை 23.8% இலிருந்து 33% ஆக உயர்த்தும் நோக்கத்துடன் ‘பசுமைத் தமிழ்நாடு’ இயக்கத்தைத் தொடங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் தனது ட்விட்டரில், தேர்தலின்போதே, தமிழ்நாட்டின் பசுமைப் பரப்பை உயர்த்துவது பற்றித் தொலைநோக்கு ஆவணத்தில் அறிவித்திருந்தேன். அரசாணை வழியே அதற்குக் கால்கோள் இடப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பினரின் பங்களிப்புடன், நம் […]

பசுமை தமிழ்நாடு திட்டம் 3 Min Read
Default Image