தமிழகம் உட்பட 7 மாநிலங்களில் பசுமை எரிசக்தி திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல். பசுமை எரிசக்தி திட்டம் இரண்டாம் கட்டத்தில் தமிழகம் கேரளா கர்நாடகா உள்ளிட்ட 7 மாநிலங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கிடையிலான பசுமை மின் வழித்தட 2-ஆம் கட்ட திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.12,031 கோடி மதிப்பில் இரண்டாம் கட்ட பசுமை எரிசக்தி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இரண்டாம் கட்ட பசுமை எரிசக்தி திட்டத்தின் மூலம் தமிழகம் உள்ளிட்ட […]