Tag: பசு

இந்தியாவின் தேசிய விலங்காக பசுவை அறிவிக்க வேண்டும் – அலகாபாத் உயர்நீதிமன்றம்!

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் எனவும், பசுவை மதித்தால் மட்டுமே நாடு செழிக்கும் எனவும் அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜாவேத் என்பவர் மீது பசுவதை தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் இது குறித்து நீதிபதி சேகர் குமார் யாதவ் தலைமையிலான உயர் நீதிமன்ற அமர்வு, பசுக்களுக்கு அடிப்படை உரிமைகளை வழங்குவதற்கான மசோதாவை அரசு […]

national animal 5 Min Read
Default Image

மரணதண்டனையிலிருந்து தப்பிய எல்லை பசு.! தாய் சிசு உயிர் தப்பியது..!

ஐரோப்பிய யூனியனில் ஒன்றான பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பசு, ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத செர்பியாவிற்குள் நுழைந்ததால், அந்த பசுவிற்கு மரணதண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், கர்ப்பிணியான அந்த பசுவிற்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பல்கேரியாவைச் சேர்ந்த PENKA என்கிற பசு தனது நாட்டு எல்லையோரம் மேய்ந்துகொண்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, வழிதவறி செர்பிய எல்லைக்குள் சென்றுவிட்டது. இந்நிலையில் மரண தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்ட பசுவிற்கு ஆதரவாக பல்வேறு நாடுகளிலிருந்தும் […]

பசு 2 Min Read
Default Image