Tag: பகத்சிங் நினைவு தினம்

இன்று(23.03.2022) இந்திய இளைஞர்களின் நாயகன் பகத்சிங் மறைந்த தினம்..!

இந்திய இளைஞர்களின் நாயகன் பகத்சிங் மறைந்த தினம் வரலாற்றில் இன்று. இந்திய சுதந்திரப் போராட்ட தலைவரும் பஞ்சாப்பின் சிங்கம் என்று அழைக்கப்பட்ட  லாலா லஜபத் ராய் மரணத்திற்கு காரணமான பிரிட்டிஷ் அதிகாரியை கொன்ற குற்றத்திற்காக பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு ஆகியோரை தூக்கிலிட்ட தினம் வரலாற்றில் இன்று. இந்திய இளைஞர்களின் மனதில் சுதந்திர போராட்ட சுடரை ஏற்றி அதை பெரும் காட்டுத்தீயாக வளர்த்த  வீரர்களில் பகத் சிங் முக்கியமானவர். இவர் செப்டம்பர் மாதம்  28ஆம் நாள்  1907-ம் […]

Bhagat Singh 3 Min Read
Default Image

பகத்சிங் நினைவு தினம்:பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் தியாக தினத்தை முன்னிட்டு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளார். பஞ்சாபின் 18-வது முதலமைச்சராக பகவந்த் மான் புதன்கிழமை பதவியேற்றார்.பஞ்சாப் ஆளுநர் பன்வாரி லால் புரோகித்,மானுக்கு பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார். பகத்சிங்கின் உண்மையான சீடர்: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால்,  பகத்சிங்கைப் பற்றித் பஞ்சாப் தேர்தல் பிரசாரங்களிலும், அவரது உரைகளிலும் பலமுறை குறிப்பிட்டுள்ளார்.கெஜ்ரிவால் தன்னை பகத்சிங்கின் உண்மையான சீடர் என்று சொல்லிக் […]

#Holiday 5 Min Read
Default Image

பகத்சிங் நினைவு தினம்: பொது விடுமுறை அறிவிப்பு..!

சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் தியாக தினத்தை முன்னிட்டு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் விடுமுறை அறிவித்துள்ளார். பஞ்சாபின் 18வது முதலமைச்சராக பகவந்த் மான் புதன்கிழமை பதவியேற்றார்.. பஞ்சாப் ஆளுநர் பன்வாரி லால் புரோகித், மானுக்கு பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார். மார்ச் 23 அன்று அரசு விடுமுறை: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால்,  பகத்சிங்கைப் பற்றித் பஞ்சாப் தேர்தல் பிரசாரங்களிலும், அவரது உரைகளிலும் பலமுறை குறிப்பிட்டுள்ளார். கெஜ்ரிவால் தன்னை பகத்சிங்கின் உண்மையான […]

Bhagwant Mann 3 Min Read
Default Image