பள்ளியில் பகத்சிங் வேடத்தில் நடிக்கவிருந்த சிறுவன், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பகத்சிங் தூக்கிலடப்படும் சமயத்தை நடித்து பார்த்த போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கர்நாடக மாநிலம் சித்திரதுர்கா பகுதியை சேர்ந்தவர்கள் நாகராஜ்-பாக்கியலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு சஞ்சய் கவுடா என்ற மகன் உள்ளனர் இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில் நாளை தனியார் பள்ளியில் நடக்க உள்ள கன்னட ராஜ்யோத் சபா விழாவில் இவர் பகத்சிங் வேடமடைந்து நடிக்க உள்ளார். […]
இந்திய இளைஞர்களின் நாயகன் பகத்சிங் மறைந்த தினம் வரலாற்றில் இன்று. இந்திய சுதந்திரப் போராட்ட தலைவரும் பஞ்சாப்பின் சிங்கம் என்று அழைக்கப்பட்ட லாலா லஜபத் ராய் மரணத்திற்கு காரணமான பிரிட்டிஷ் அதிகாரியை கொன்ற குற்றத்திற்காக பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு ஆகியோரை தூக்கிலிட்ட தினம் வரலாற்றில் இன்று. இந்திய இளைஞர்களின் மனதில் சுதந்திர போராட்ட சுடரை ஏற்றி அதை பெரும் காட்டுத்தீயாக வளர்த்த வீரர்களில் பகத் சிங் முக்கியமானவர். இவர் செப்டம்பர் மாதம் 28ஆம் நாள் 1907-ம் […]
இந்திய சுதந்திரப் போராட்ட தலைவரும் பஞ்சாப்பின் சிங்கம் என்று அழைக்கப்பட்ட லாலா லஜபத் ராய் மரணத்திற்கு காரணமான பிரிட்டிஷ் அதிகாரியை கொன்ற குற்றத்திற்காக பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு ஆகியோரை தூக்கிலிட்ட தினம் வரலாற்றில் இன்று. இந்திய இளைஞர்களின் மனதில் சுதந்திர போராட்ட சுடரை ஏற்றி அதை பெரும் காட்டுத்தீயாக வளர்த்த வீரர்களில் பகத் சிங் முக்கியமானவர். இவர் செப்டம்பர் மாதம் 28ஆம் நாள் 1907-ம் ஆண்டு, பாங்காவில் பிறந்தார். 24 வயது இளைஞரான பகத் […]