உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள மருந்து தொழிற்சாலையில் மத்திய மாநில குழுக்கள் ஆய்வு மேற்கொண்டனர். உஸ்பெகிஸ்தானில் இருமல் மருந்து சாப்பிட்ட குழந்தைகளில் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அந்த மருந்து தொழிற்சாலையில் ஆய்வு நடைபெற்று முடிந்துள்ளது. புகார் கூறப்பட்ட மரியன் பயோடெக் நிறுவனமானது உத்திர பிரதேச மாநிலத்தில் நொய்டா நகரில் இருக்கிறது. அங்கு, மத்திய ஆய்வு குழுவும், உத்திர பிரதேச மாநில ஆய்வு குழுவும் இணைந்து மருந்து […]
நொய்டா: லலிதா என்ற பெண் கடந்த இரண்டு மாதங்களாக போலி எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற நபர் தலைமை தாங்கிய IVF மையத்தில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். கடைசியாக ஆகஸ்ட் 19 ஆம் தேதி சென்றதாக போலீசார் தெரிவித்தனர். அன்றைய தினம், தீவிர அலட்சியம் மற்றும் அவசரகால சேவைகள் இல்லாததால் கோமா நிலைக்கு சென்றதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவர் தனது குடும்பத்தினரால் பிஸ்ராக்கில் உள்ள ரியாலிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அங்கு அவர் ஆகஸ்ட் 26 அன்று சிகிச்சைப் […]
நொய்டாவில் 5 உயிர்களை காப்பாற்றிய 6 வயது குழந்தை ரோலி. நொய்டாவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்ட 6 வயது குழந்தை ரோலி பிரஜாபதி டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் சேர்க்கப்பட்டார். அவர் தலையில் ஏற்பட்ட காயத்தின் தீவிரம் காரணமாக கோமா நிலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மருத்துவர்கள் குழந்தை மூளைச்சாவு அடைந்ததாக அறிவித்தனர். இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தீபக் குப்தா 6 வயது சிறுமி ரோலி […]
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காஷ்மீர் மற்றும் உத்தரபிரதேசத்திலும் உணரப்பட்டது. காஷ்மீர் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக காஷ்மீரில் வீடுகள் மற்றும் கட்டடங்களில் இருந்த பொருட்கள் குலுங்கின. ஆப்கானிஸ்தான் -தஜிகிஜிஸ்தான் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவானது. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காஷ்மீர் மற்றும் உத்தரபிரதேசத்திலும் உணரப்பட்டது.
தலைநகர் டெல்லியில் நொய்டாவை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே நிலையில், காவல்துறையினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தலைநகர் டெல்லியில் நொய்டாவை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே தரையில் உருண்டு அழுதுள்ளார். அப்போது அவர் ‘நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். என் குடும்பம் வறுமையில் வாடுகிறது என்று கூறிவிட்டு தீக்குளித்துள்ளார். இதனையடுத்து, சம்பவ இடத்தில் இருந்த காவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு […]