பள்ளிகளில் 100% மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி வழக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வி ஆணையர் தகவல். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பின்னர், தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரிக்க தொடங்கிய நிலையில், மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 1 to 12-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், […]
தமிழ்நாட்டில் 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்பு நடத்த தடைகோரி முறையீடு தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பள்ளிகளில் 1 முதல் 9 வகுப்புகளுக்கு நேரடி வகுப்புக்கு பதிலாக ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்பு நடைபெறும் எனவும், பொதுத்தேர்வு காரணமாக 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்பு நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் பள்ளிகளில் நேரடி […]