Tag: நேபாளம்

நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சானேவுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சானேவுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து காத்மாண்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. நேபாள கிரிக்கெட் அணி வீரர் லாமிச்சானே, இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். குறிப்பாக ஐ.பி.எல். தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் பெற்றவர். இந்த சூழலில், நேபாள வீரர் சந்தீப் லாமிச்சானே மீது 17 வயது சிறுமி […]

#Nepal 4 Min Read
Sandeep Lamichhane

ஒரே பாலின திருமணத்தை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்த முதல் தெற்காசிய நாடு நேபாளம்!

ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து 5 மாதங்களுக்கு பிறகு, நேபாளம் அதிகாரப்பூர்வமாக ஒரே பாலின திருமணத்தின் முதல் பதிவை செய்துள்ளது. இதனால், ஒரே பாலின திருமணத்தை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்த முதல் தெற்காசிய நாடு நேபாளம் ஆகும். நேபாளத்தில் தன் பாலினத் திருமணங்களுக்கு அந்த நாட்டு உச்சநீதிமன்றம் கடந்த 2007-ம் அனுமதி அளித்திருந்தது. இதையடுத்து 2015ம் ஆண்டில் இயற்றப்பட்ட புதிய அரசமைப்பு சட்டத்திலும் பாலினத் தேர்வின் அடிப்படையில் மக்களிடையே பாகுபாடு காட்டக்கூடாது […]

#Nepal 9 Min Read
Same Sex Marriage

தாரா ஏர்லைன்ஸ் விமான விபத்து: இதுவரை 21 உடல்கள் மீட்பு.!

நேபாளத்தின் போகாராவில் இருந்து  2 ஜெர்மனியர்கள், 4 இந்தியர்கள் 13 நேபாள பயணிகள் மற்றும் 3 விமான ஊழியர்கள் உட்பட 22 பேருடன் தாரா ஏர் என்ற விமானம் நேற்று காலை புறப்பட்ட நிலையில், சில நிமிடங்களில் விமானம் மாயமானது. இதனைத் தொடர்ந்து, நேபாள ராணுவம் மாயமான விமானத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், நேபாளத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள முஸ்டாங் மாவட்டத்தில் உள்ள தசாங் பகுதியில் உள்ள சனோஸ்வேர்பிர் என்ற இடத்தில் சுமார் […]

9N-AETplane 3 Min Read
Default Image

நேபால் விமான விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு.!

நேபாளத்தில் உள்ள போகாராவில் இருந்து 4 இந்தியர்கள், 2 ஜெர்மனியர்கள், 13 நேபாள பயணிகள் மற்றும் 3 விமான ஊழியர்கள் உட்பட 22 பேருடன் தாரா ஏர் நேற்று விமானம் மாயமானது.  நேபாளத்தின் வடமேற்கு பகுதியில் தசாங் பகுதி, சனோஸ்வேர்பிர் என்ற இடத்தில் சுமார் 20 மணி நேரத்திற்குப் பிறகு அந்நாட்டு ராணுவத்தால் விபத்து நடந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 22 பேரும் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக குறைவு என […]

9N-AETplane 4 Min Read
Default Image

நேபாளம் விமான விபத்து: 22 பேர் மாயம்.! 14 உடல்கள் மீட்பு.!

நேபாளத்தின் போகாராவில் இருந்து  இரண்டு ஜெர்மனியர்கள், 4 இந்தியர்கள் ,13 நேபாள பயணிகள் மற்றும் 3 விமான ஊழியர்கள் உட்பட 22 பேருடன் தாரா ஏர் என்ற விமானம் நேற்று காலை புறப்பட்ட நிலையில், சில நிமிடங்களில் விமானம் மாயமானது. இதனைத் தொடர்ந்து, நேபாள ராணுவம் மாயமான விமானத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், நேபாளத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள முஸ்டாங் மாவட்டத்தில் உள்ள தசாங் பகுதியில் உள்ள சனோஸ்வேர்பிர் என்ற இடத்தில் சுமார் […]

9N-AETplane 3 Min Read
Default Image

நேபாளம் விமான விபத்து:14 பேரின் உடல்கள் மீட்பு- மீதமுள்ளவர்களின் நிலை என்ன?..!

நேபாளத்தில் மிகவும் பிரபலமான சுற்றுலா நகரமான போகாராவில் இருந்து 4 இந்தியர்கள் உட்பட 22 பேருடன் நேற்று காலை தாரா ஏர் என்ற விமானம் புறப்பட்ட நிலையில்,சில நிமிடங்களில் விமானம் மாயமானது. இதனைத் தொடர்ந்து,மாயமான விமானத்தை தேடும் பணியில் நேபாள ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில்,நேபாளத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள முஸ்டாங் மாவட்டத்தில் உள்ள தசாங் பகுதியில் உள்ள சனோஸ்வேர்பிர் என்ற இடத்தில் சுமார் 20 மணி நேரத்திற்குப் பிறகு விபத்து நடந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது. […]

9N-AETplane 4 Min Read
Default Image

நேபாள நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு..!-2 பேர் மாயம்..!

நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இமய மலைப்பகுதிகளில் பருவக்காற்று தொடங்கியதுடன் பலத்த கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்படுகிறது. இந்நிலையில் நேபாளத்தில் உள்ள பார்பட் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சில பேர் சிக்கி உள்ளனர். இதனை தொடர்ந்து மீட்கும் பணியில் உள்ள மீட்புப்படையினர், இதுவரை அப்பகுதியில் 6 உடல்களை மீட்டுள்ளனர். மேலும், இரண்டு பேர் காணாமல் போய் உள்ளனர் என்று இது குறித்து […]

#Nepal 2 Min Read
Default Image

சகுனியே மிஞ்சிட்டப்பா!:பங்காளிகளை எதிராக திருப்புகிறதா? சீனா

இந்தியா – சீனா இடையே எல்லைப் பிரச்னை தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில் அங்கு பதற்றம் தணித்து அமைதி திரும்பவே மக்கள் விரும்புகின்ற நிலையில் எரியும் நெருப்பில் எண்ணெயை தன் பங்கிற்கு ஊற்றி விட்டோம் இனி மற்றவர்களும் ஊற்றட்டும் என்று ஊக்கப்படுத்தும் விதமாக இந்தியாவின் எல்லைப்பகுதி நாடுகளை எல்லாம் எதிராக திருப்ப சீனா சதி செய்து வருவதாக தகவல் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின்  அண்டை நாடான நேபாளம் தற்போது சீனாவின் கைப்பாவையாக மாறியதையும் அதன் துாண்டுதலால் இந்தியாவிற்கு […]

இந்தியா 9 Min Read
Default Image