நேபாளத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவானது. இதனால், பஜூரா, ஹும்லா, ஆகிய மாவட்டங்களில் உள்ள வீடுகள் அதிர்ந்ததால், மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வீதியில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால், சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை. முன்னதாக, கடந்த ஜூன் 1 ஆம் தேதி டோலகா மாவட்டத்தை மையமாக கொண்டு 4.1 என்ற அளவில் இலேசான […]