22% சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அரசு நெல் கொள்முதல் நிலையங்களுக்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என கடிதம் எழுதப்பட்டுள்ளது. என அமைச்சர் சக்கரபாணி தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது பருவமழைக்கு முன்பே பல்வேறு பகுதிகளில் குறிப்பாக டெல்டா பகுதிகளில் மழை பெய்து வந்த காரணத்தால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளார். அவர்கள் அறுவடை செய்த நெல்லை காய வைக்க முடியவில்லை. இதனால் அரசு கொள்முதல் நிலையங்களில் குறிப்பிடப்பட்டுள்ள 17 சதவீத […]
தமிழக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மைத்துனர் கடலூர் நெல் கொள்முதல் அரசு பணிகளில் தலையிடுவதாக கூறி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடலூர் பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களில் தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம அவர்களின் மைத்துனன் தலையீடுவதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அமைச்சரின் மைத்துனன் அரசு பணிகளில் தலையிடுகிறார். மேலும், நெல் கொள்முதல் நிலையங்களில் அமைச்சருக்கு வேண்டப்பட்டவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். என சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டுசாமி என்பவர் வழக்கு தாக்கல் செய்து இருந்தார். இந்த […]