Tag: நெல் கொள்முதல்

#BREAKING : நெல் ஈரப்பதம் அளவு 19% ஆக அதிகரிப்பு -மத்திய அரசு

கொள்முதல் செய்யப்படும் நெல் ஈரப்பதத்தின் அளவை 19%ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு. கடந்த 11-ஆம் தேதி, தமிழக கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 17 சதவிகிதத்திலிருந்து  22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய அனுமதி கோரி மத்திய உணவுத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில், 22% ஈரப்பத நெல் கொள்முதல் தொடர்பாக ஆய்வு செய்ய ஒன்றிய அரசின் குழு, கடந்த 15-ஆம் தேதி […]

- 3 Min Read
Default Image

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுகின்றனர் -கே.பி.முனுசாமி

தமிழகத்தில் மத்திய அமைச்சர்கள் திட்ட பணிகளை ஆய்வு மேற்கொள்வது ஆரோக்கியமானது அல்ல என கே.பி முனுசாமி தெரிவித்துள்ளார்.  கடந்த 11-ஆம் தேதி, தமிழக கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 17 சதவிகிதத்திலிருந்து  22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய அனுமதி கோரி மத்திய உணவுத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில், 22% ஈரப்பத நெல் கொள்முதல் தொடர்பாக ஆய்வு செய்ய ஒன்றிய அரசின் குழு […]

#ADMK 3 Min Read
Default Image

22% வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் – மத்திய குழுவினர் இன்று தமிழகம் வருகை

22% ஈரப்பத நெல் கொள்முதல் தொடர்பாக ஆய்வு செய்ய ஒன்றிய அரசின் குழு இன்று தமிழகம் வருகிறது. கடந்த 11-ஆம் தேதி, தமிழக கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 17 சதவிகிதத்திலிருந்து  22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய அனுமதி கோரி மத்திய உணவுத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில், 22% ஈரப்பத நெல் கொள்முதல் தொடர்பாக ஆய்வு செய்ய ஒன்றிய அரசின் குழு […]

#Tamilnadugovt 2 Min Read
Default Image

22% வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் – மத்திய குழுவினர் நாளை தமிழகம் வருகை

22% ஈரப்பத நெல் கொள்முதல் தொடர்பாக ஆய்வு செய்ய ஒன்றிய அரசின் குழு நாளை தமிழகம் வருகிறது. கடந்த 11-ஆம் தேதி, தமிழக கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 17 சதவிகிதத்திலிருந்து  22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய அனுமதி கோரி மத்திய உணவுத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில், 22% ஈரப்பத நெல் கொள்முதல் தொடர்பாக ஆய்வு செய்ய ஒன்றிய அரசின் குழு […]

#Tamilnadugovt 2 Min Read
Default Image

தமிழக அரசின் இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் – கே.எஸ்.அழகிரி

8 ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் பாஜக, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாழடிக்கிறது.  தமிழ்நாடு கூட்டுறவுத்துறை செயலாளர், 22% வரை ஈரப்பதமுள்ள நெல்-ஐ கொள்முதல் செய்ய அனுமதி வேண்டி மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து கே.எஸ்.அழகிரி, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 22 % வரை தளர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது; தமிழக அரசின் கோரிக்கையை […]

#BJP 2 Min Read
Default Image

இது தேமுதிகவுக்கு கிடைத்த வெற்றி – கேப்டன் விஜயகாந்த்

 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்டு, தமிழக அரசு கடிதம் அனுப்பியதை வரவேற்கிறேன் என விஜயகாந்த் அறிக்கை.  22% வரை ஈரப்பதமுள்ள நெல்-ஐ கொள்முதல் செய்ய அனுமதி வேண்டி தமிழ்நாடு கூட்டுறவுத்துறை செயலாளர், மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என தேமுதிக […]

Captain Vijayakanth 4 Min Read
Default Image

ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.! அமைச்சர் சக்கரபாணி தகவல்.! 

22% சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அரசு நெல் கொள்முதல் நிலையங்களுக்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என கடிதம் எழுதப்பட்டுள்ளது. என அமைச்சர் சக்கரபாணி தகவல் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் தற்போது பருவமழைக்கு முன்பே பல்வேறு பகுதிகளில் குறிப்பாக டெல்டா பகுதிகளில் மழை பெய்து வந்த காரணத்தால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளார். அவர்கள் அறுவடை செய்த நெல்லை காய வைக்க முடியவில்லை. இதனால் அரசு கொள்முதல் நிலையங்களில் குறிப்பிடப்பட்டுள்ள 17 சதவீத […]

chakrapani minister 4 Min Read
Default Image

விவசாயிகள் விரும்பும் வகையில் அதிகாரிகள் செயல்படுவார்கள் – ராதா கிருஷ்ணன்

விவசாயிகள் கருத்துக்கள் முழுமையாக கேட்கப்பட்டு அது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ராதா கிருஷ்ணன் பேட்டி.  திருவள்ளூர் மாவட்டம் கச்சினத்தில் உள்ள கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியை கூட்டுறவு துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் இந்த ஆண்டு அதிக அளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. […]

- 3 Min Read
Default Image

நெல் கொள்முதலை முன்கூட்டியே தொடங்க வேண்டும் – முதலமைச்சர்

நெல் கொள்முதலை முன்கூட்டியே தொடங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம். தமிழகத்தில் நெல் கொள்முதலை முன்கூட்டியே தொடங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் இந்த ஆண்டு வேளாண்மைக்கு சாதகமான சூழல் நிலவுவதால் நெல் கொள்முதலை முன்கூட்டியே தொடங்கி வேண்டும் என்றும் அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு பதில் செப்டம்பர் 1-ஆம் தேதியே நெல் கொள்முதலை தொடங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், மத்திய வேளாண்மை மற்றும் […]

#CMMKStalin 2 Min Read
Default Image

திமுகவின் நிர்வாக திறமையின்மை;விவசாயிகளுக்கு பேரிழப்பு – ஈபிஎஸ் குற்றச்சாட்டு!

திமுக அரசின் நிர்வாக திறமையின்மை காரணமாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து அரசுக்கு இழப்பு மற்றும் நெல் சாகுபடி பரப்பை முறையாக கணக்கெடுக்காததால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். குறிப்பாக,கடந்த 10 நாட்களாக இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை செய்திருந்தும்,பல நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளவில்லை என்றும் கடந்த சில நாட்களாக […]

#CMMKStalin 4 Min Read
Default Image

’24 மணிநேரம் மட்டுமே’ – பிரதமருக்கு கெடு விதித்த தெலுங்கானா முதல்வர்…!

தெலுங்கானா விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசு உணவு தானியங்களை கொள்முதல் செய்ய பிரதமர் மற்றும் மத்திய உணவுத் துறை அமைச்சருக்கு 24 மணி நேரம் அவகாசம் கொடுப்பதாக தெலுங்கானா முதல்வர் தெரிவித்துள்ளார்.  தெலுங்கானா மாநிலத்தில் நடப்பு பயிர் பருவத்தில் 15 லட்சம் டன் புழுங்கல் அரிசியை கொள்முதல் செய்யக் கோரி, மத்திய அரசுக்கு தெலுங்கானா அரசு கோரிக்கை விடுத்திருந்த  நிலையில், இதனை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசை கண்டித்து, டெல்லியில் உள்ள தெலுங்கானா பவனில் […]

telunganacm 3 Min Read
Default Image

“குறுவை நெல் கொள்முதல் பணிகள்;அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு..!

தமிழகத்தில் குறுவை நெல் கொள்முதல் பணிகளை விரைவாகவும், சிறப்பாகவும் முடிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். குறுவை நெல் கொள்முதல் பணிகள் தொடர்பாக நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் டெல்டா மாவட்டங்களுக்கான மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு தற்போதைய கொள்முதல் பணிகள் குறித்து விவரங்களைக் கேட்டறிந்தார். இதனையடுத்து,தமிழகத்தில் குறுவை நெல் கொள்முதல் பணிகளை விரைவாகவும், சிறப்பாகவும் முடிக்கப்பட […]

CM MK Stalin 4 Min Read
Default Image

பெயரளவுக்கு விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போட்டால் மட்டும் போதாது – டிடிவி தினகரன்

விவசாயிகளை அலைக்கழிக்கும் விதமாக நெல் கொள்முதலில் ஆன்லைன் பதிவு உட்பட தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் புதிய நடைமுறையை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என டிடிவி தினகரன் வேண்டுகோள்.  கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, விவசாயிகள் நெல் கொள்முதல் செய்ய ஆன்லைனில் பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதுகுறித்து டிடிவி தினகரன் அவர்கள், தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘விவசாயிகளை அலைக்கழிக்கும் விதமாக நெல் கொள்முதலில் ஆன்லைன் பதிவு உட்பட தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் புதிய நடைமுறையை […]

#DMK 4 Min Read
Default Image

நெல் கொள்முதலுக்கு இணையதளம் சேவை அறிமுகம் – தமிழக அரசு

விவசாயிகள் நீண்ட நேரம் காத்திருக்காமல் குறித்த காலத்தில் நெல் கொள்முதல் செய்ய ஏதுவாக இணைய சேவை அறிமுகம். தமிழகத்தில் விவசாயிகள் நீண்ட நேரம் காத்திருக்காமல் குறித்த காலத்தில் நேரடி நெல் கொள்முதல் செய்ய ஏதுவாக இணையதள சேவை வசதி தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில் விவசாயிகள் ஆதார் எண், வங்கி கணக்கு எண் போன்ற விவரங்களை இணையத்தில் பதிவேற்றி கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர். அதன்படி, www.tncsc.tn.gov.in மற்றும் tncsc-edpc.in என்ற தளத்தில் நெல் கொள்முதல் தேதியை முன்பதிவு […]

#Farmers 2 Min Read
Default Image